Sinhala and Tamil new year

 

Sinhala and Tamil new year

Sri Lankans celebrate New Year festival which is based upon the journey of sun from House of Pisces to House of Arises. Sinhalese call this function as Aluth Awrudha and to tamiles it is Puththandu. And it symbolises the end of the harvest season. It is generally celebrated on 13th April or 14th April.

Sri Lankans celebrate this event grandly. Before the festival they make their traditional sweets such as Kavum, Kokis, Alwa. And they dress up with new cloths. New year festival begins with “punya Kalaya” (neutral period). It is a fasting period sri Lankan spend this period with religious activities.

There are  series of rituals based on astrological calculations. It starts with the lighting fire to make Kiribath (milk rice) then they enter to the first business transaction and eat the first morsels. Main rituals of sinhala and tamil new year,

Preparing food

Sri Lankans prepare milk rice. And they boil milk in a new clay pot for prosperity.

Commencement of work

People begin to start their works at auspicious time.

Visiting relatives

After basic rituals people begin to visit their relatives and friends with a lot of gifts.

Applying oil on head

Sri Lankans gather to a village temple and anoint herbal oil on their heads.

Leaving for jobs

People leave for their works at auspicious time.

When the festival begins children and adults start to play small games like “Pancha”, “Olinda Kaliya”, “ chaggudu”. Women play Raban. New year is not just a simple festival. It symbolises the  new begin for new year. Fresh start with fresh thoughts. Renewal of relationships by forgetting others mistakes and forgiving them.

 

 

සිංහල සහ දෙමළ නව වසර


ශ්රී ලාංකිකයන් අලුත් අවුරුදු උත්සවය සමරනු ලබන්නේ මීන රාශියේ සිට මේෂ රාශිය වෙත සූර්යයාගේ ගමන පදනම් කර ගනිමිනි. සිංහලයන් මෙම ක්රියාව අලූත් වුරුද්ද ලෙස හඳුන්වන අතර දෙමළ අයට එය පුත්තණ්ඩු . එය අස්වැනු සමයේ අවසානය සංකේතවත් කරයි. එය සාමාන්යයෙන් සමරනු ලබන්නේ අප්රේල් 13 හෝ අප්රේල් 14 වැනිදාය.

 

ශ්රී ලාංකිකයන් මෙම උත්සවය ඉතා උත්කර්ෂවත් අන්දමින් සමරති. උත්සවයට පෙර ඔවුන් ඔවුන්ගේ සාම්ප්රදායික රසකැවිලි වන කාවුම්, කොකිස්, අල්වා සාදයි. තවද ඔවුන් නව රෙදි වලින් සැරසී සිටිති. අලුත් අවුරුදු උත්සවය ආරම්භ වන්නේපුන්යා කලයා” (උදාසීන කාලය) සමඟිනි. ශ්රී ලාංකිකයන් මෙම කාලය ආගමික කටයුතු සඳහා ගතකරන නිරාහාර කාලයකි.

 

ජොතිෂ්‍යවෙදී ගණනය කිරීම් මත පදනම් වූ චාරිත්ර මාලාවක් තිබේ. ප්‍රධාන අවුරුදු චාරිත්‍ර,

ආහාර පිළියෙළ කිරීම

මෙම නැකතෙදී නව මුට්ටියක කිරී කිරීමත්, කිරිබත් සෑදීමත් සිදු කරයි.

වැඩ ආරම්භ කිරීම

සිය වැඩ කටයුතු සුබ වේලාවක ආරම්භ කිරීමට පටන් ගනී.

ඥාතීන් බැලීමට යාම

මූලික චාරිත්රවලින් තම පවුලේ සාමාජිකයන් බැලීමට හා යහළුවන් බැලීමට යයි.

හිස තෙල් ගෑම

ශ්රී ලාංකිකයන් ගමේ පන්සලකට රැස් වී ඔසු තෙල් හිසේ ආලේප කරති.

රැකියා සඳහා පිටත් වීම

මිනිසුන් ඔවුන්ගේ වැඩ සඳහා සුබ වේලාවට පිටත් වේ.

උත්සවය ආරම්භ වන විට ළමයින් සහ වැඩිහිටියන්පංච”, “ඔලින්ඩා කාලිය”, “චග්ගුඩුවැනි කුඩා ක්රීඩා කිරීමට පටන් ගනී. කාන්තාවන් රබාන් ගැසීම සිදුකරයි. නව වසර යනු සරල උත්සවයක් පමණක් නොවේ. එය සංකේතවත් කරන්නේ නව වසර සඳහා නව ආරම්භයයි. නැවුම් සිතුවිලි සමඟ නැවුම් ආරම්භයක්, සබඳතා අලුත් කිරීමක්, අන් අයගේ වැරදි අමතක කර ඔවුන්ට සමාව දීමත් නව අවුරුද්දක සිදුකරයි.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு


மேஷ இராசிமுதல் மீன இராசி வரை சூரியனின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடுகின்றது.  சிங்களவர்கள் இந்த செயல்பாட்டை அலுத் அவுருத என்றும், தமிழர்கள் புத்தாண்டு என்றும் அழைக்கிறார்கள். மேலும் இது அறுவடை காலத்தின் முடிவைக் குறிக்கிறது.  இது பொதுவாக ஏப்ரல் 13 அல்லது ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது.

 பண்டிகைக்கு முன்பு அவர்கள் தங்கள் பாரம்பரிய இனிப்புகளான கெவும், கொகிஸ், அல்வா, பலகாரம் போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.  மேலும் அவர்கள் புத்தாடை அணிகிறார்கள்.  புத்தாண்டு  “புன்யா கலயா” (சுப காலம்) உடன் தொடங்குகிறது.  இலங்கையர்கள் இந்த காலத்தை மத நடவடிக்கைகளுடன் செலவிடுகிறார்கள்.

 ஜோதிட கணக்கீடுகளின் அடிப்படையில் தொடர்ச்சியான சடங்குகள் உள்ளன.  கிரிபாத் (பாற்சோறு) தயாரிக்க தீ மூட்டுவதிலிருந்து இது தொடங்குகிறது, பின்னர் அவை வணிக பரிவர்த்தனைகள இடம்பெற்று அதை தொடர்ந்து சிற்றுண்டிகள் உண்ணப்படும்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் முக்கிய சடங்குகள்,

 உணவு தயாரித்தல்

 இலங்கையர்கள் பாற்சோறு  தயாரிப்பார்கள்..  மேலும் அவர்கள் செழிமைக்காக ஒரு புதிய களிமண் பானையில் பாலை கொதிக்கவைக்கிறார்கள்.

 வேலை துவக்கம்

 மக்கள் தங்கள் பணிகளை சுப நேரத்தில் தொடங்குகிறார்கள்.

 உறவினர்களைப் பார்ப்பது

 அடிப்படை சடங்குகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் நிறைய பரிசுகளுடன் உபசரிக்க  தொடங்குவார்கள்.

 தலையில் மருத்துநீர் தடவுதல்

 இலங்கையர்கள் தம் கிராமத்தில் இருக்கும் கோவிலில் ஒன்றுகூடி மருத்துநீர்  தலையில் தேய்த்து  குளிப்பார்கள்.

 வேலைகளுக்கு புறப்படுவது

 மக்கள் தங்கள் பணிகளுக்கு நல்ல நேரத்தில் புறப்படுவார்கள்.

புத்தாண்டு தொடங்கும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிறிய விளையாட்டுகளை விளையாடத் தொடங்குவார்கள்.  பெண்கள் ரபான் இசைப்பார்கள்.  புத்தாண்டு என்பது ஒரு எளிய பண்டிகை மட்டுமல்ல.  இது புதிய ஆண்டிற்கான புதிய தொடக்கத்தை குறிக்கிறது.  புதிய எண்ணங்களுடனான புதிய தொடக்கம்.  மற்றவர்களின் தவறுகளை மறந்து அவர்களை மன்னிப்பதன் மூலம் உறவுகளை புதுப்பிப்பதை இது உணர்த்துகிறது.

 


Written by;

Rtr.Sesadhi Rajapakshe


Translated By;

Rtr.Fathima Shameela

Comments

Popular Posts