WORLD AIDS DAY

"End inequalities. End AIDS. End pandemics"

World AIDS Day, designated on 1st of December every year since 1988. This is an opportunity for the community to unite in the fight against HIV/AIDS, to show support for those who have been diagnosed, and to remember those who have been lost to the disease.

World AIDS Day is not just about raising awareness of global HIV/AIDS statistics but it’s about teaching the public the truth about the virus, how it's spread, its symptoms, and treatments. World AIDS Day is also a solid reminder that we still need to fight the stigmas attached to an HIV/AIDS diagnosis.

This day was first conceived in August 1987 by James W. Bunn and Thomas Netter. In the beginning, the theme of World AIDS Day focused on children and young people. While the choice of this theme was criticized at the time by some for ignoring the fact that people of all ages may become infected with HIV, the theme helped alleviate some of the stigma surrounding the disease and boost recognition of the problem as a family disease. 

The goal of World AIDS Day.

A primary goal of World AIDS Day activities is the distribution of information. Each country creates and organizes its own agenda for World AIDS Day, and some countries launch weeklong campaigns. In addition, many countries and cities hold ceremonies that serve to commence World AIDS Day activities on international, national, and local levels. 

What does the red ribbon symbolize?

 The red ribbon has become an internationally recognized symbol for AIDS awareness, worn by people throughout the year in support of people living with HIV and in remembrance of those who have died.  

 “Sometimes in life, there is that moment when it’s possible to make a change for the better, this is one of those moments” – Elizabeth Glaser



ලෝක ඒඩ්ස් දිනය



"අසමානතාවයන් අවසන් කරමු, ඒඩ්ස් අවසන් කරමු, වසංගත අවසන් කරමු."

 ලෝක ඒඩ්ස් දිනය, 1988 සිට සෑම වසරකම දෙසැම්බර් 1 වන දිනට නම් කර තිබේ. මෙම දිනය ප්‍රජාව එකමුතු වීමට, රෝග විනිශ්චය කළ අයට සහය දැක්වීමට සහ අහිමි වූවන් සිහිපත් කිරීමට මහඟු  අවස්ථාවකි.

 ලෝක ඒඩ්ස් දිනය යනු ගෝලීය එච්.අයි.වී/ඒඩ්ස් සංඛ්‍යාලේඛන පිළිබඳ දැනුවත් කිරීම පමණක් නොව එම වෛරසය, එහි ව්‍යාප්තිය, රෝග ලක්ෂණ සහ ප්‍රතිකාර පිළිබඳ සත්‍යය ජනතාවට උගන්වන සහ රෝග විනිශ්චයට සම්බන්ධ අපකීර්තියට එරෙහිව තවමත් සටන් කළ යුතු බව සිහි ගැන්වීමකි.

 මෙම දිනය මුලින් ම ස්ථාපිත කලේ 1987 අගෝස්තු මාසයේදී James W. Bunn සහ Thomas Netter විසිනි.  ආරම්භයේ දී, ලෝක ඒඩ්ස් දිනයේ තේමාව ළමුන් සහ තරුණයින් කෙරෙහි අවධානය යොමු කරන ලදී.  සෑම වයස් කාණ්ඩයකම පුද්ගලයන් HIV ආසාදනය විය හැකි බව නොසලකා හැරීම නිසා මෙම තේමාව තෝරා ගැනීම එකල විවේචනයට ලක් වූ අතර, මෙම මාතෘකාව රෝගය වටා ඇති සමහර අපකීර්තිය සමනය කිරීමට සහ ගැටලුව පවුල් රෝගයක් ලෙස හඳුනා ගැනීමට උපකාරී විය.


 ලෝක ඒඩ්ස් දිනයේ අරමුණ.

 ලෝක ඒඩ්ස් දින ක්‍රියාකාරකම්වල මූලික අරමුණ වන්නේ මෙම රෝගය පිළිබඳ තොරතුරු බෙදා හැරීමයි.  සෑම රටක්ම ලෝක ඒඩ්ස් දිනය සඳහා තමන්ගේ ම න්‍යාය පත්‍රයක් නිර්මාණය කර සංවිධානය කරන අතර සමහර රටවල් සතිපතා ව්‍යාපෘති දියත් කරනු ලැබේ.  මීට අමතරව, බොහෝ රටවල් සහ නගර ජාත්‍යන්තර, ජාතික සහ ප්‍රාදේශීය මට්ටමින් ලෝක ඒඩ්ස් දින ක්‍රියාකාරකම් සංවිධානය කරති.


 රතු පීත්ත පටිය සංකේතවත් කරන්නේ කුමක් ද?

  රතු පීත්ත පටිය AIDS දැනුවත් කිරීම සඳහා ජාත්‍යන්තරව පිළිගත් සංකේතයක් බවට පත් වී ඇති අතර, HIV සමඟ ජීවත් වන පුද්ගලයින්ට සහය දැක්වීම සඳහා සහ මියගිය අය සිහිපත් කිරීම සඳහා පළදිනු ලැබේ.

  "ජීවිතයේ සමහර විට වඩා හොඳ වෙනසක් කිරීමට හැකි අවස්ථාවන් තිබේ, මෙය එම අවස්ථා වලින් එකකි" - එලිසබෙත් ග්ලේසර්



உலக எய்ட்ஸ் தினம்


"சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். எய்ட்ஸை  ஒழிப்போம். தொற்றுநோய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்". 

1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுட்டிக்கப்படுகிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் சமூகம் ஒன்றுபடவும், கண்டறியப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும், இழந்தவர்களை நினைவுகூரவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உலக எய்ட்ஸ் தினம் என்பது உலகளாவிய எச்.ஐ.வி/எய்ட்ஸ் புள்ளிவிவரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, வைரஸ், அதன் பரவல், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய உண்மையை மக்களுக்குக் கற்பிப்பதாகும். உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயறிதலுடன் இணைக்கப்பட்டுள்ள களங்கங்களை நாம் இன்னும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை திடமாக நினைவூட்டுகின்றது.

இந்த நாள் முதலில் ஆகஸ்ட் 1987 இல் ஜேம்ஸ் டபிள்யூ பன் மற்றும் தாமஸ் நெட்டர் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. தொடக்கத்தில், உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டிருந்தது. எல்லா வயதினரும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படலாம் என்ற உண்மையைப் புறக்கணித்ததற்காக இத்தினத்தின் ஆரம்ப கருப்பொருள் அந்த நேரத்தில் விமர்சனத்திற்குள்ளானது.இவ்விமர்சனங்கள் காலப்போக்கில் புதிய கருப்பொருளை உருவாக்க உதவியதுடன்  சில களங்கங்களைத் தணிக்கவும், பிரச்சினையை குடும்ப நோயாக அங்கீகரிக்கவும் உதவியது.


உலக எய்ட்ஸ் தினத்தின் குறிக்கோள்

உலக எய்ட்ஸ் தின நடவடிக்கைகளின் முதன்மை இலக்கு தகவல் விநியோகம் ஆகும். ஒவ்வொரு நாடும் உலக எய்ட்ஸ் தினத்திற்காக சொந்த நிகழ்ச்சி நிரலை உருவாக்கி ஒழுங்கமைக்கிறது, மேலும் சில நாடுகள் வாராந்திர பிரச்சாரங்களை நடத்தி வருகின்றதது. கூடுதலாக, பல நாடுகளும் நகரங்களும் உலக எய்ட்ஸ் தின நடவடிக்கைகளை சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் விழாக்களை நடத்துகின்றன.


சிவப்பு ரிப்பன் எதைக் குறிக்கிறது?

சிவப்பு நிற ரிப்பனானது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், இறந்தவர்களின் நினைவாகவும் ஆண்டு முழுவதும் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மக்களால் அணியப்படும்  சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக மாறியுள்ளது.

 "சில நேரங்களில் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தருணம் உள்ளது, அந்த தருணங்களில் இதுவும் ஒன்று" - எலிசபெத் கிளாசர்


Written by: Rtr. Heshani Dissanayake 

                  Community Service Director 2021/2022


Tamil translation: Rtr. Shivane Jegarajah

                            Editor 2021/2022


Comments

Popular posts from this blog

Empowering Education : A Journey with Project Heena - Phase 01

Holi: Colors, Culture, and Chemistry

Making a Life-Saving Impact : Drops of Hope 23'