Chocolates


International Chocolate day


Chocolate is a decadent treat we all enjoy,
but do you know where it originated from?

The discovery of chocolate traces back to 450 B.C in ancient Mesoamerica, present-day Mexico. It was here that cacao plants were initially found. Throughout most of its history, chocolate was a bitter but much-loved beverage, very unlike the sweet bars we eat today. Ancient civilizations such as the Mayans and Aztecs thought chocolate to be a gift from God. They drank it during rituals, utilized it for medicinal purposes and even used it as a form of currency!


Chocolate eventually made its way to Europe in the 16th Century, where it was mixed with sugar and honey to sweeten the bitter taste. The drink was considered a luxury and was popular among aristocratic and wealthy families. This prompted many nations to have their cacao plantations.


Up until the Industrial Revolution, the production of chocolate was a slow and laborious procedure. In 1828, the chocolate press was invented which revolutionized chocolate making. This innovation gave birth to modern-day chocolate bars. Today, the U.S. cocoa and the chocolate market alone is estimated to be worth 9.67 billion U.S. dollars! 


Chocolate, which was initially considered a luxury, is now readily available across the globe. It has brought joy to millions of people and is a source of happiness. Therefore, on International Chocolate Day, let us all appreciate that we live in a world with chocolate!


ජාත්‍යන්තර චොකලට් දිනය

චොකලට් යනු අපි සියල්ලෝ ම  කැමති කෑමකි, නමුත් මෙහි ආරම්භය කොහේද වග ඔබ දන්නවාද ?චොකලට් වල උපත බුද්ධ වර්ෂ 450ක් පැරණි වර්තමාන මෙක්සිකෝවේ මෙසොඇමරිකා දක්වා අතීතයකට දිව යයි.මුලින්ම චොකලට් පැළ සොයා ගනු ලැබුවේ ද මෙහි දී ය. අතීතයේ පටන් චොකලට් යනු එතරම් මිහිරි  රසයක් නොමැති නමුත් බොහෝ දෙනා ප්‍රිය කල කෑමකි.චොකලට් යනු දෙවියන්ගෙන් ලද ත්‍යාගයක් ලෙස පුරාණ ශිෂ්ඨාචාරයන් වූ මායාවරුන් සහ ඇස්ටෙක්වරු සැලකූහ.චාරිත්‍ර වාරිත්‍ර සිදු කරන අවස්ථා වල දී ඔවුන් මේවා පානය කල අතර ඖෂධයක් ලෙස ද භාවිතා කර ඇත. තවද මුදල් වෙනුවට භාවිතා කරන විනිමය ඒකකයක් ලෙස ද  භාවිතා කලහ.


අවසානයේ දී චොකලට් 16වන සියවසේ යුරෝපය බලා ගමන් කල අතර ඊට සීනි සහ මී පැණි මිශ්‍ර කර අමිහිරි  රසය මිහිරි රසයක් බවට පත් විය.මෙම පානය සුඛෝපභෝගී පානයක් ලෙස සැලකෙන අතර එය වංශාධිපති සහ ධනවත් පවුල්වල ඉතාමත් ජනප්‍රිය විය. මෙය බොහෝ ජාතීන් තමන්ගේ ම කොකෝවා වගාවක් ඇති කර ගැනීමට හේතුවක් විය.

කාර්මික විප්ලවය දක්වා චොකලට් නිෂ්පාදන ක්‍රියාවලිය ඉතාමත් මන්දගාමී හා වෙහෙසකාරී ක්‍රියාවලියක් වී තිබුණි.1828 දී චොකලට් නිෂ්පාදනයේ විශාල පෙරළියක් ඇති කල චොකලට් මුද්‍රණ යන්ත්‍රය සොයා ගන්නා ලදි. මෙම නව සොයා ගැනීම නිසා නූතන "චොකලට් බාර්" බිහි විය. අද, එක්සත් ජනපදයේ කොකෝවා සහ චොකලට් වල වෙළඳපොළේ වටිනාකම පමණක් ඇමරිකානු ඩොලර් බිලියන 9.67ක් ලෙස ගණන් බලා ඇත !

මුලින් ඉතාමත් සුඛෝපභෝගී (මිල අධික) ලෙස සැලකූ චොකලට්,අද වන විට ලොව පුරා ඉතාමත් පහසු මිලට ලබා ගත හැක.ලක්ෂ සංඛ්‍යාත ජනතාවක් අමන්දානන්දයට පත් කළ ඒ රස උල්පතක් වේ.එම නිසා ජාත්‍යන්තර චොකලට් දිනය සැමරීමට චොකලට් රසකාමීන් ලෙස අපද එක්වෙමු!


சர்வதேச சாக்லேட் தினம்



சாக்லேட் என்றாலே பெரியவர்கள் கூட குழந்தைகளாகிவிடுவார்கள். இப்படி பேரைக் கேட்டாலே உற்சாகத்  துள்ளலை ஏற்படுத்தக் கூடிய இப்பண்டமானது முதலில் எங்கு தோன்றியது என்று நீங்கள் அறிவீர்களா?

சாக்லேட்டானது வட அமெரிக்காவில் உள்ள மெசோஅமெரிக்காவில் கி.மு 450 ஆம் ஆண்டில்  தோன்றியது. அதுமட்டும் அல்லாது  சாக்லேட் செய்ய பயன்படும் கோகோ விதைகளும் கண்டுபிடிக்கபட்டது. ஆரம்ப காலத்தில் இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்ட பானமாக பருகப்பட்டிருந்தாலும் இன்று இவை மிக இனிப்புப்  பண்டமாக உட்கொள்ளப்படுகின்றது. சாக்லேட் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசாக அந்த காலத்து மெக்ஸிகோவினர் நம்பினர். பிறகு சாக்லேட் நாணயமாகவும் பயன்பட்டது.

16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்க்கு சாக்லேட் அறிமுகப்படுத்திய பின், இவை சர்க்கரை, தேன்  மற்றும் இலவங்கம் பட்டை  ஆகிவற்றைக் கொண்டு கூடுதல் சுவைமிக்கதாய் வழங்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் போது சாக்லேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது.இதை தொடர்ந்து பல நாடுகள் கோகோ தோட்டங்களை உருவாக்கியது.

தொழில்த்துறை புரட்சி காலத்திற்க்கு முன்  சாக்லேட்  உற்பத்தியானது  கிளர்ச்சியற்றதாகவும் கடின உழைப்பு மிக்க செயன்முறையாகவும் திகழ்ந்தது.1828ஆம் ஆண்டில் சாக்லேட் அச்சுகள் வார்க்கப்பட்டு இவை  கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்பட்டது.இச்செயன்முறையினுடாக இன்று இவை  விழாக்காலங்கள்,பண்டிகைகளின் போது பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன். தற்போது உலக சந்தையில்  அமெரிக்காவின் கோகோ மற்றும் சாக்லேட் சந்தையின் மதிப்பீட்டு அளவானது 9.67 பில்லியன் டாலர்களாக கணக்கீடுப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில் சாக்லேட் ஓர் மிகை பண்டமாக எண்ணப்பட்டிருந்தாலும் இன்று இவை உலகமெங்கும் கிடைக்க பெறக்கூடியதாக இருக்கின்றது.உலகில் மிகவும் விரும்பப்படும்  சுவைபண்டங்களில்   சாக்லேட்டும் ஒன்றாகும். எனவே சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு  மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பான  சாக்லேட்டை இந்நாளில் நினைவுகூருவோமாக!


Written by:  Rtr. Tellulah Fernando

                Joint International service director 2021/2022


Sinhala translation: Rtr. Hasini Anuththara 

                            Joint Secretary 2021/2022


Tamil translation: Janani Rajadhurai


Comments

Popular posts from this blog

Empowering Education : A Journey with Project Heena - Phase 01

Holi: Colors, Culture, and Chemistry

Making a Life-Saving Impact : Drops of Hope 23'