World Children’s Day
Like every other year, today Sri Lanka celebrates the special day dedicated to the purest, merriest, endlessly creative, carefree souls among us. Without a doubt, this is a day to rejoice.
However, as a young adult, I am slightly jealous of all the youngsters celebrating Children's day today. Little ones have faith in what might seem impossible and have goals beyond their temporary means. Ask them what they want to be when they grow up. Some of the answers might surprise you. The president of the country? An astronaut? Santa? They live in a beautiful world filled with wonders and endless possibilities. So were we before we fell into ‘the adulthood’ trap and now instead, we live in a world with endless obstacles. We lost faith when society forced us to adopt social norms and accepted ways of thinking.
Suddenly watching scooby doo, carrying the umbrella-like sword, popping bubble wrap, doodling in meetings, stabbing the life out of an eraser, and sleeping with the lights on are considered to be immature. I believe that in the process of growing up we tend to give up a little more than we should. The unbound creativity and imagination slowly wear off. Unknowingly, we end up becoming prisoners in the monotonous, stressful adult life.
One of the greatest scientists of all time, Albert Einstein once said, “to stimulate creativity, one must develop the childlike inclination for play”. What better way for us to celebrate children's day than to put these words into action? On this day let the child inside you, who once had a powerful imagination to transform a mere cardboard box into a
rocket or a fortress, to be.
ලෝක ළමා දිනය
අනෙක් සෑම වසරකම මෙන්ම අදත් ශ්රී ලංකාවේ අප අතර සිටින නිර්මල, ප්රියමනාප, අනන්ත වූ නිර්මාණාත්මක හැකියාවන් ඇති ආත්මයන් උදෙසා කැප වූ මෙම විශේෂ දිනය සමරයි.මෙය ප්රීතිමත් දිනයක් බව නිසැකය .
කෙසේ වෙතත්, අද වැඩිහිටි දිනය සමරන සියලුම තරුණයන් ගැන තරුණ වැඩිහිටියෙකු ලෙස මම තරමක් ඊර්ෂ්යා කරමි.කළ නොහැකි යැයි පෙනෙන දේ ගැන කුඩා දරුවන්ට විශ්වාසයක් ඇති අතර ඔවුන්ගේ තාවකාලික ක්රමයන්ගෙන් ඔබ්බට ගිය ඉලක්ක ඇත. ඔවුන් වැඩෙන විට ඔවුන්ට වීමට අවශ්ය කුමක්දැයි ඔවුන්ගෙන් අසන්න. සමහර පිළිතුරු ඔබව පුදුමයට පත් කළ හැකිය. රටේ ජනාධිපති? ගගනගාමියෙක්? සැන්ටා? ඔවුන් ජීවත් වන්නේ පුදුම සහ නිමක් නැති හැකියාවන්ගෙන් පිරුණු සුන්දර ලෝකයක ය. අපි 'වැඩිහිටිබාවයට පත්වීමට පෙර මෙසේ සිටි අතර දැන් ඒ වෙනුවට අපි ජීවත් වන්නේ නිමක් නැති අකුල් සහිත ලෝකයක ය. සමාජය විසින් සමාජ සම්මතයන් අනුගමනය කිරීමට හා චින්තන ක්රම පිළිගැනීමට බල කිරීම නිසා අපට විශ්වාසය නැති විය.
ස්කූබිඩූ කාටූන් නැරඹීම, කුඩය කඩුවක් සේ ආදේශ කර ගනිමින් සෙල්ලම් කිරීම, අතට අසුවන කුමක් මත හෝ කුරුටු බලි ඇදීම, මකන කෑලි කඩා බිද දමමින් සෙල්ලම් කිරීම, ඕනෑම තැනක රැයක් දහවලක් නැතුව නිදා ගැනීම සුන්දර ළමා වියට අයිති උරුමයන් විය. එහෙත් අප පරිණත වෙමින් එම ජීවන ක්රියාදාමය තුළ අප අත්හැරිය යුතු වූවාට වඩා බොහෝ දෙය අප අතින් ගිලිහී ඇති බව මට සිතෙයි. නිම්නැති ප්රීතිමත් නිර්මාණාත්මක පරිකල්පන යුගය ගෙවෙමින් පවති. අප නොදැනුවත්වම ඒකාකාරී වෙහෙසකර ජීවිතයක සිරකරුවන් බවට පත් වෙමින් සිටින බව මට සිතේ.
මෙතෙක් සිටි ශ්රේෂ්ඨතම විද්යාඥයෙකු වූ ඇල්බට් අයින්ස්ටයින් වරක් පැවසුවේ, “ සෑම විටම නිර්මාණාත්මකභාවය උත්තේජනය කිරීමට නම් ක්රීඩාවට ළමයින්ගේ නැඹුරුත්වය වර්ධනය කළ යුතු බවයි". මෙම වචන ක්රියාවට නැංවීම හැර ළමා දිනය සැමරීමට අපට ඇති හොඳම ක්රමය කුමක්ද?වැඩකට නැති කාඩ්බෝඩ් පෙට්ටියක් රොකට් එකක් හෝ යුධ බලකොටුවක් බවට පත් කිරීමට තරම් ප්රබල සිතිවිල්ලක් කලෙක ඔබ තුල සිටි ළමයා සතුව තිබිණ .මෙම වැදගත් දිනයේදී ඔහුට ක්රියාත්මක වීමට ඉඩ හසර සලසා දෙන්න.
உலக சிறுவர்கள் தினம்
மற்ற எல்லா வருடங்களையும் போலவே, இன்றும் இலங்கையில் நம் மத்தியில் தூய்மையான, மகிழ்ச்சியான, முடிவில்லாத படைப்பாற்றலைக் கொண்ட, கவலையற்ற சிறுவர்களுக்கு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினமானது மகிழ்ச்சியடைய வேண்டிய நாளாகும்.
இருப்பினும், ஒரு இளைஞனாக, இன்று சிறுவர்கள் தினத்தை கொண்டாடும் அனைத்து சிறுவர்கள் மீதும் நான் கொஞ்சம் பொறாமைப்படுகிறேன். சாத்தியமற்றதாகத் தோன்றக்கூடியவற்றில் சிறுவர்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதுடன் அவர்களின் தற்காலிக வழிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இலக்குகளைக் கொண்டுள்ளார்கள்.அவர்கள் வளரும்போது அவர்களின் எதிர்கால இலட்சியம் என்னவென்று அவர்களிடம் கேட்டால் அவற்றில் சில பதில்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். நாட்டின் ஜனாதிபதியாக அல்லது ஒரு விண்வெளி வீரராக அல்லது ஒரு கிறிஸ்மஸ் தாத்தாவாக போன்ற பதில்களை கூறுவதன் மூலம் அவர்கள் அற்புதங்கள் மற்றும் முடிவற்ற சாத்தியங்கள் நிறைந்த அழகான உலகில் வாழ்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.முடிவில்லாத தடைகள் உள்ள உலகில் வாழ்கின்றோம் என்பதை 'வயதுவந்தோர்' வலையில் விழுந்ததன் பின்பு தான் அறிந்துகொண்டோம். சமூகம் சார்ந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவும், சிந்தனை முறைகளை ஏற்கவும் கட்டாயப்படுத்தியபோது நாங்கள் எமது நம்பிக்கையை இழந்தோம்.
திடீரென ஸ்கூபி டூ கார்ட்டூன் பார்ப்பது, குடையை வாளைப் போன்று கற்பனைப்படுத்தி எடுத்துச் செல்வது, குமிழிகளைஉடைப்பது, கூட்டங்களில் டூட்லிங் செய்வது மற்றும் விளக்குகளை அணைக்காமல் தூங்குவது போன்ற விடயங்கள் சிறுபிள்ளைத்தனமாக கருதப்படுகிறது. வளரும் போது நாம் செய்ய வேண்டியதை விட கொஞ்சம் அதிகமாக விட்டுக்கொடுக்க முனைகிறோம் என்பதை நான் உணருகிறேன்.கட்டுக்கடங்காத படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறன் என்பன மெதுவாக தேய்ந்துவிடும்.நமக்குத் தெரியாமலே, நாம் சலிப்பான, அழுத்தமான வயது வந்தோர் வாழ்க்கையில் கைதிகளாக மாறிவிடுகிறோம்.
மிகப் பெரிய விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை "படைப்பாற்றலைத் தூண்டுவதற்கு, குழந்தைக்கான நாடகத்தை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்" எனும் கருத்தைத் தெரிவித்தார். இந்த வார்த்தைகளை செயல்படுத்துவதை விட குழந்தைகள் தினத்தை கொண்டாட எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? ஒரு அட்டைப் பெட்டியை ரொக்கட் அல்லது கோட்டையாக மாற்றும் சக்திவாய்ந்த கற்பனைத் திறனைக் கொண்ட, நம்முள் மறைந்திருக்கும் சிறுவர்களின் எண்ணத்தை வெளியே கொண்டுவர அனுமதிக்கவும்.
Written by: Rtr.Natasha Dasa
International service director 2021/2022
Sinhala translation: Rtr.Minduli Weerathunga
Joint secretary 2021/2022
Tamil translation: Rtr.Shivane Jegarajah
Editor 2021/2022
Comments
Post a Comment