INTERNATIONAL DAY OF PEACE 2021
Peace is beautiful
Rivalry is a kind of human nature. Thus what’s the point behind peace and the human race. Don’t you feel that the word peace is hilarious? If we wanna make peace, first of all, we have to change the nature of mankind. But flying wasn’t our nature. But we learnt to fly, we invented a new nature. If we learnt to fly can’t we learn to share?
Jody Williams believes that working for peace is not for the faint of heart. It requires dogged persistence and a commitment to sustainable peace, built on environmental justice and meeting the basic needs of the majority of people on our planet.
Peace is equality. The reason behind every rebellion, combat, bloodshed or even robbery was inequality. People are fighting for their basic human rights. People are fighting for food because they are dying of hunger. Racists, fanatics are seeking equal opportunities and equal rights.
Life is a bit scary but there are a lot of sugary things. As privileged people, we can work hard and achieve something that we don’t have. But a majority of people in this world are not privileged. The only way to make peace is to reduce the majority into a minority.
Once we learn to share our opportunities, once we learn to treat them as our peers, once we learn to forget our dignity for mankind this world will be a better place. Once cynicism, criticism and defeat vanish from this land the incredible planet called earth will rise.
නිදහස හරිම සුන්දරයි
එදිරිවාදිකම් කිරීම එක්තරා ආකාරයක මිනිස් ස්වභාවයකි. මේ අනුව සාමය සහ මානව සංහතිය පිටුපස ඇති අදහස කුමක්ද? සාමය යන වචනය හාස්ය ජනක යැයි ඔබට දැනෙන්නේ නැද්ද? අපට සාමය ඇති කිරීමට අවශ්ය නම්, පළමුවෙන්ම අපි මානව වර්ගයාගේ ස්වභාවය වෙනස් කළ යුතුයි. නමුත් පියාසර කිරීම අපේ ස්වභාවය නොවේ. නමුත් අපි පියාසර කිරීමට ඉගෙන ගත්තා, අපි නව ස්වභාවයක් නිර්මාණය කළා. අපි පියාසර කිරීමට ඉගෙන ගත්තා නම් අපට බෙදා හදා ගැනීමට ඉගෙන ගත නොහැක.
ජෝඩි විලියම්ස් විශ්වාස කරන්නේ සාමය සඳහා වැඩ කිරීම සිත් තැවුලක් සඳහා නොවන බවයි. එයට පාරිසරික යුක්තිය මත ගොඩ නැගී ඇති සහ අපේ පෘථිවියේ සිටින බහුතර ජනතාවගේ මූලික අවශ්යතා සපුරාලීම සඳහා තිරසාර සාමය සඳහා දැඩි ස්ථාවරත්වයක් සහ කැපවීමක් අවශ්ය වේ.
සාමය යනු සමානාත්මතාවය යි. සෑම කැරැල්ලකම, සටනක්, ලේ වැගිරීමක් හෝ මංකොල්ලකෑමක් පිටුපස හේතුව අසමානතාවයයි. මිනිස්සු තමන්ගේ මූලික මානව අයිතිවාසිකම් වෙනුවෙන් සටන් කරති. මිනිසුන් ආහාර සඳහා සටන් කරන්නේ කුසගින්නෙන් මිය යන බැවිනි. ජාතිවාදීන්, අන්තවාදීන් සමාන අවස්ථා සහ සමාන අයිතිවාසිකම් සොයයි.
වරප්රසාද ලත් පුද්ගලයින් වශයෙන් අපට වෙහෙස මහන්සි වී වැඩ කර අපට නැති දෙයක් ලබා ගත හැකිය. නමුත් මේ ලෝකයේ බහුතරයක් මිනිසුන්ට වරප්රසාද නැත. සාමය ඇති කිරීමට ඇති එකම ක්රමය බහුතරය සුළුතරයක් වීමයි.
අපි අපේ අවස්ථා බෙදා ගැනීමට ඉගෙන ගත් පසු, ඔවුන්ව අපේ සම වයසේ මිතුරන් ලෙස සැලකීමට ඉගෙන ගත් පසු මේ ලෝකය යහපත් තැනක් වනු ඇත. නරුමවාදය, විවේචනය සහ පරාජය මෙම භූමියෙන් අතුරුදහන් වූ පසු පෘථිවිය නැවත ඉපදේවි
சமாதானம் மிகவும் அழகானது
போட்டித்தன்மையானது எல்லா மனிதர்களிடமும் இருக்கக்கூடிய இயல்பாகும். இவ்வாறு சமாதானம் மற்றும் மனித இனத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?. "சமாதானம்" என்ற சொல் நகைச்சுவையானது என்று நீங்கள் உணரவில்லையா? நாம் சமாதானத்தை நிலைநாட்ட விரும்பினால், முதலில், மனிதகுலத்தின் தன்மையை மாற்ற வேண்டும். ஆனால் பறவைகள் போன்று பறக்கும் செயலை நாம் கற்றுக்கொண்டோமேயொழிய அச்செயல் மனிதகுலத்திற்குரிய இயல்பு அல்ல. நாங்கள் ஒரு புதிய இயற்கையைக் கண்டுபிடித்தோம். நாம் பறக்க கற்றுக்கொண்டால், நாம் ஏன் பகிர்ந்தளிக்கும் செயலை கற்றுக்கொள்ள முடியாதா?
சமாதானத்திற்காக வேலை செய்வது இதயத்துக்காக அல்ல என்று ஜோடி வில்லியம்ஸ் என்பவர் நம்புகிறார். சமாதானத்தை நிலைநாட்ட சுற்றுப்புறச்சூழல், நீதி என்பன தேவைப்படுவதுடன், நமது உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையான சமாதானத்தை நிலைநாட்ட அவர்களின் அர்ப்பணிப்பும் முக்கியமானதாகும்.
சமாதானம் என்பது சமத்துவம். கலகம், சண்டை, இரத்தம் சிந்துதல் அல்லது கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் சமத்துவமின்மை காணப்பட்டது. மக்கள் தங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுகிறார்கள். மக்கள் பட்டினியால் வாடுவதால் உணவுக்காக போராடுகிறார்கள். இனவெறியர்கள் சம வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகளைப் பெற நாடுகின்றனர்.
வாழ்க்கை கொஞ்சம் பயமாக இருந்தாலும் நிறைய விடயங்களை உள்ளடக்கியது. சலுகை பெற்ற மக்களாக இருந்தால் , நாம் கடினமாக உழைக்க நம்மிடம் இல்லாத ஒன்றை நிச்சயமாக அடைந்துவிட முடியும். ஆனால் இந்த உலகில் பெரும்பான்மையான மக்களுக்கு சலுகைகள் கிடைக்கப்பெறுவதில்லை.
சமாதானத்தை நிலைநாட்ட ஒரே வழி பெரும்பான்மையை சிறுபான்மையினராக குறைப்பதுதான்.ஒருமுறை நாம் நமது வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொண்டால், அவர்களை நம் சகாக்களாக நடத்தக் கற்றுக்கொண்டால், மனிதகுலத்திற்கான நமது கண்ணியத்தை மறந்துவிடக் கற்றுக்கொண்டால், இந்த உலகம் சிறந்த இடமாக மாறும். இழிவாகப் பேசுதல், பிறரை விமர்சனம் செய்தல் மற்றும் தோல்வி என்பன இந்த உலகத்திலிருந்து மறைந்துவிட்டால் நமது உலகம் நம்பமுடியாத கிரகமாக உயர்வடையும்.
Written by: Rtr. Sesadhi Disara Rajapaksha
Environmental Service Director 2021/2022
Tamil translation: Rtr. Shivane Jegarajah
Editor 2021/2022
Comments
Post a Comment