International Daughters Day
International Daughters day in September is to celebrate and cherish our daughters who bring so much love into our lives, families and homes. Although there is no specific reason to celebrate Daughters Day, it is nice to allow paying daughters how much they are loved and show them some extra attention. International Daughters Day recalls us to show unconditional love to our beautiful and sometimes demanding daughters. With ageing parents, especially a daughter maintains the level of connectivity and commitments that keeps the families together and healthy.
International Daughters Day on the fourth Sunday in September Celebrates the girl child. It is the day for parents to honour their daughters and show them how much they are appreciated. Spend the day with your daughters. Allow them to teach you something you didn’t already know. Listen to their aspirations. No matter their age, look forward to where your daughter will take you.
Daughters play a very important role in families and have very special bonds with each of their parents. This is also the day for parents to reflect on whether they are fairly raising their daughters, which will allow them to be strong and thrive throughout their lives.
National Daughters day was created in India, where it is celebrated on the last Sunday of September. They created the holiday to raise awareness and promote the imbalance in some parts of India that are considered a burden, and inferior to sons. This holiday aims at encouraging people to show their daughters that they are proud of them and that they are loved.
It is important for daughters to feel valued in a family, as many times in single-parent families, or families with many children whose parents can not afford child care, it falls to the eldest daughter to take care of the children and the household when adults are absent, and many times this is what keeps the family running smoothly.
Daughters are very special and contain multitudes in them. Every girl is someone’s daughter, and it’s up to parents to unlock their potential and show them how much they love them to grow into strong, independent, and intelligent women.
ජාත්යන්තර දූවරුන්ගේ දිනය
අප සැමගේ ජීවිත තුළට අප්රමාණ වූ ආදරයත්, සෙනෙහසත් ගෙන එන්නාවූ ආදරණීය දියණියන් වෙනුවෙන් ජාත්යන්තර දූවරුන්ගේ දිනය සැප්තැම්බර් මසදී සමරනු ලබයි. දූවරුන් සඳහා විශේෂ දිනයක් වෙන් කිරීමට සුවිශේෂී වූ හේතුවක් නොමැති වුවත් දියණියක් යනු කොතරම් ආදරණීය වූ මිහිරි වූ මාහැඟි බැඳීමක් බව ඔවුන්ට තේරුම් ගැනීමට මෙය අවස්ථාවක් වෙයි. මානව වර්ගයාගේ යහපැවැත්ම උදෙසා පවතින්නාවූ බැඳීම් දියණියක් නිසා වඩාත් ශක්තිමත්ව හා තිරසාරව පවත්වා ගැනීමට හැකි වේ.
සැප්තැම්බර් මස 4 වන ඉරු දින ජාත්යන්තර දූවරුන්ගේ දිනයක් සමරනු ලබන්නේ ලෝකවාසී සියලුම ගැහැණු දරුවන් වෙනුවෙනි. මෙය ගැහැණු දරුවා වෙනුවෙන් ගෞරවයක් දැක්වීමටත්, ඇය අගය කිරීමටත් දෙමාපියන්ට අවස්ථාවක් සලසා දෙයි. මෙම සුවිශේෂී දිනය තම දියණිය සමඟ ගත කර දෙමාපියන් නොදන්නා දෙයක් දියණියගෙන් ඉගෙන ගනිමින්
ඇයගේ ජීවිත අභිලාෂයන්ට සවන්දීම කළ හැකියි. ඇයගේ වයස කුමක් වුවත්, ඇයට අභිමත පරිදි දින ගත කිරීමට ඇයට ඉඩ සැලසිය හැක. සමාජ සම්බන්ධතා පැවැත්වීම සහ පවුලේ සාමාජිකයන් අතර අන්යෝන්ය සම්බන්ධතා පැවැත්වීමේදී දියණියක් මහත් කාර්යභාරයක් ඉටු කරයි
තම දියණිය සමාජයේ උසස් තැනකට ඔසවා තැබීම හා දියණියගේ පෞර්ෂ සංවර්ධනය බල ගැන්වීමේ කාර්යයන් තමන් විසින් සාධාරණ අන්දමින් ඉෂ්ඨ කරන්නේ යන්න සිතා බැලීමටත් මෙය දෙමව්පියන්ට හොඳ අවස්ථාවක් වෙයි. දියණියක් යනු පවුලට බරක් සහ කරදර යයි සිතන සමහර ප්රාන්තයන් තුළම මෙම දිනය සඳහා නිවාඩුවක් ලබා දීමෙන් ජාත්යන්තර දියණිවරුන්ගේ දිනයක් සැමරීම ආරම්භ කරන ලදී. මෙම ලබා දෙනු ලබන නිවාඩුව මගින් ඉන්දීය ජන සමාජයට දුන් පණිවිඩය නම් තම පවුල තුළ දියණිවරුන් සිටීම යනු ආඩම්බර විය හැකි කාරණයක් බව පෙන්වීමයි. පවුලක දෙමාපියන්ගෙන් එක් අයෙකු අහිමි වූ විට හෝ බොහෝ දරුවන් ඇති අවස්ථාවක පවුලේ වැඩිමහල් ගැහැනු දරුවාට තම බාල සහෝදර සහෝදරියන් බලාගැනීමටත් නිවසේ සියලු කටයුතු කිරීමටත් සිදුවන අවස්ථා එමට ඇත. ජාත්යන්තර දියණිවරුන්ගේ දිනයේදීයි දෙමව්පියන්ගේ ඒකායන අභිප්රාය විය යුත්තේ තම දියණිය ස්වාධීන ශක්තිමත් බුද්ධිමත් කාන්තාවක් බවට පත්වීම සඳහා ඇය තුළ සහජයෙන්ම ඇති හැකියාවන් දියුණු කර ගැනීමට අවස්ථාවක් සලසා දීමයි
சர்வதேச மகள்கள் தினம்
எங்கள் வாழ்க்கையிலும், குடும்பங்களிலும் மற்றும் வீடுகளிலும் மிகுந்த அன்பைக் கொண்டுவரும் எங்கள் மகள்களைக் கொண்டாடுவதற்கும் போற்றுவதற்கும் செப்டம்பர் மாதம் சர்வதேச மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.மகள்கள் தினத்தை கொண்டாட குறிப்பிட்ட காரணம் எதுவுமில்லை என்றாலும், மகள்களை குடும்பத்திலுள்ள அனைவரும் எந்தளவு நேசிக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவதையும் அனுமதிப்பது நல்லது. எங்கள் அழகான மகள்களுக்கு நிபந்தனையற்ற அன்பைக் காட்ட, சர்வதேச மகள்கள் தினம் நம்மை நினைவுபடுத்துகிறது.வயதான பெற்றோர்களையும் பராமரித்துக் கொண்டு, குறிப்பாக ஒரு மகள் குடும்பங்களை ஒன்றாக இணைத்தல் மற்றும் அர்ப்பணிப்பு செயல்களைச் செய்வதன் மூலம் குடும்பங்களை ஒன்றாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றார்கள்.
செப்டம்பர் மாதத்தில் வரும் நான்காவது ஞாயிற்றுக்கிழமையன்று சர்வதேச மகள்கள் தினம், பெண் பிள்ளைகளுக்காக கொண்டாடப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் மகள்களை மதித்து அம்மகள்களை எந்தளவு பாராட்டுகிறார்கள் என்பதைக் காட்டும் நாள் இது. உங்கள் மகள்களுடன் நாளைச் செலவிடுவதுடன் உங்களுக்கு ஏற்கனவே தெரியாத ஒன்றை உங்களுக்கு கற்பிக்க அனுமதியுங்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களின் விருப்பங்களைக் கேட்டறியுங்கள். அவர்களின் வயது எதுவாக இருந்தாலும், உங்கள் மகள் உங்களை எதிர்காலத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வார் என்று எதிர்நோக்குங்கள்.
குடும்பங்களில் மகள்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதுடன் அவர்களின் ஒவ்வொரு பெற்றோருடனும் மிகவும் சிறப்பான பிணைப்புகளைக் கொண்டுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் மகள்களை நியாயமாக வளர்க்கிறார்களா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நாளாக இருப்பதுடன் இப்பண்புகள் மகள்கள் வாழ்நாள் முழுவதும் வலுவாக வளர அனுமதிக்கும்.
இந்தியாவில் தேசிய மகள்கள் தினம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.இந்தியாவிலே இத்தினமானது செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் மகள்களானவர்கள் மகன்களை விட தாழ்ந்ததாக கருதப்படுகின்றனர். எனவே இவ்வகையான கருத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விடுமுறையை உருவாக்கினர்.மக்கள் தங்கள் மகள்களைப் பற்றி பெருமைப்படுவதையும், மகள்கள் நேசிக்கப்படுவதையும் காட்ட மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் மகள்கள் மதிப்புமிக்கவர்கள் என உணருவது முக்கியமாகும்.ஒற்றை பெற்றோர் குடும்பங்களில், பல குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைப் பராமரிக்க இயலாத காரணத்தால் அப்பொறுப்பை, மூத்த மகளுக்கு கொடுத்துவிடுவார்கள்.இவர்களளே பல சமயங்களில் குடும்பத்தை சீராக நடத்த உதவிபுரிகிறார்கள்.
மகள்கள் மிகவும் விசேஷமானவர்கள்.ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகள், பெற்றோர்கள் தங்கள் திறனைத் திறந்து மகள்களை வலுவான, சுயாதீனமான மற்றும் புத்திசாலித்தனமான பெண்களாக மாற்ற, பெற்றோர்கள் எந்தளவு மகள்களை நேசிக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும்.
Written by: Rtr.Minduli Weerathunga
Joint secretary 2021/2022
Tamil translation: Rtr. Shivane Jegarajah
Editor 2021/2022
Comments
Post a Comment