Il Full Moon Poya day

 

Il Full Moon Poya day


Il Full Moon Poya day, the penultimate Poya of the year, usually falls in the week of November. Followers of the Buddhist faith visit the temple with family members and offer flowers. Many observe Sil and engage in meditation on this day.  The time for offering of Katina Cheevera - thick robes for the rainy season to Buddhist priests who observed “Vas” or the rainy season sojourn ends on Il full moon poya day. Thus a series of meritorious activities connected with “Vas” and Cheevera puja also comes to an end.

 However, Il full moon poya day is  special significance to Buddhists due to numerous other religious events taken place on this day and during the month of Il. Sending missionaries for the first time for the propagation of Buddhism, conversion of three Kassapa brothers, “Devarohanaya” or descending from the celestial world, and the attainment of Arahant Sariputta’s parinibbana are the significant events that had taken place on this full moon poya day and during the month of Il.

Furthermore, the Buddha, during his lifetime, made a very significant prediction on an Il Full Moon Poya day. It was a prediction about the next Buddha Metteya (Maitreya), the last of the five Buddhas to walk this earth. He predicted that the kingdom called ‘Kethumathi’ in Benares would be the birthplace of this future Buddha. His parents would be Subrahamme (advisor to King Sanka) and Brahamawathi. He would live a life of opulence and luxury, but renounce everything and search for Enlightenment at the age of 18. He would attain Enlightenment under a Banyan Tree after searching for the truth for a period of seven days.

 

ඉල් පුර පසළොස්ව පොහොය දිනය

 


වසරේ අවසාන පොහොය ට පෙර යෙදෙන පොහොය ඉල් පූර්ණ  පොහොය දිනය සාමාන්‍යයෙන් නොවැම්බර් සතියේ වැටේ. බෞද්ධයන් පවුලේ සාමාජිකයන් සමඟ පන්සලට ගොස් මල් පූජා කරති. බොහෝ දෙනෙක් සිල් සමාදන් වන අතර මේ දිනයේ භාවනා කරති. “වස්” හෝ වැසි සමය ගත කළ බෞද්ධ පූජකවරුන්ට කැටින  සිවුරු පූජා කිරීම ඉල් පුර පසළොස්වක පොහොය දිනයේ දී අවසන් වේ. මේ අනුව “වස්” සහ චීවර පූජාව හා සම්බන්ධ පුණ්‍ය ක්‍රියාකාරකම් මාලාවක් ද අවසන් වේ.

 කෙසේ වෙතත්, ඉල් පුර පසළොස්වක පොහොය දිනය බෞද්ධයින්ට විශේෂ වැදගත්කමක් උසුලන්නේ මෙම දිනයේ සහ ඉල් මාසය තුළ සිදු වූ වෙනත් ආගමික සිදුවීම් රාශියක් හේතුවෙනි. බුද්ධාගම ප්‍රචාරය කිරීම සඳහා ප්‍රථම වතාවට භික්‍ෂූන් යැවීම, කස්සප සහෝදරයන් තිදෙනෙකු සසුන්ගත කිරීම, “දේවරෝහනයා" දිව්‍යලෝකයෙන් පැමිණීම  සහ අරහන්ත් සාරිපුත්තගේ පරිනිබ්බාන ලබා ගැනීම මෙම පුර පසළොස්වක පොහොය දිනයේ සිදුවූ වැදගත් සිදුවීම් වේ

තවද, බුදුරජාණන් වහන්සේ සිය ජීවිත කාලය තුළ ඉල් පුර පසළොස්වක පොහොය දිනයකදී ඉතා වැදගත් පුරෝකථනයක් කළේය. එය මේ පොළොව මත ඇවිද ගිය බුදුන් පස් දෙනාගෙන් අන්තිම බුදුන් පිළිබඳ  (මෛත්‍රෙ) පුරෝකථනයකි. මෙම අනාගත බුදුරජාණන් වහන්සේගේ උපන් ස්ථානය බෙනරස්හි ‘කේතුමතී’ නම් රාජධානිය වනු ඇතැයි ඔහු පුරෝකථනය කළේය. ඔහුගේ දෙමව්පියන් වනුයේ සුබ්‍රහම්මේ (සංඛ රජුගේ උපදේශක) සහ බ්‍රහ්මවතී ය. ඔහු ධනවත් හා සුඛෝපභෝගී ජීවිතයක් ගත කරනු ඇත, නමුත් සියල්ල අතහැර දමා වයස අවුරුදු 18 දී බුද්ධත්වය සොයයි. ඔහු දින හතක් තිස්සේ සත්‍යය සෙවීමෙන් පසු බන්යන් ගසක් යටදි බුද්ධත්වය ලබා ගනී.

 

Il முழு நிலவு பௌர்ணமி தினம்

 


Il முழு நிலவு பௌர்ணமி தினமானது  ஆண்டின் இறுதி பௌர்ணமியாகும். பொதுவாக கார்த்திகை மாதத்தில்  வருகிறது. பௌத்த  நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் விகாரைக்குச்  சென்று பூக்களை வழங்குவார்கள் . இந்நாளில்  பலர் சில் அனுசரிப்பதுடன் தியானத்திலும் ஈடுபடுவார்கள். வாஸ் அல்லது மழைக்காலம் இப்பௌர்ணமி நாளில்  முடிவடையும் என்பதை  கணித்த பிக்குகளுக்கு   கட்டினா சீவேரா எனப்படுகின்ற தடித்த  அங்கிகளை வழங்கும் காலம் இதுவாகும்.  வாஸ் காலத்துடன் தொடர்புபட்ட அனைத்து நிகழ்வுகளுடன்   சீவர பூஜை நிகழ்வுகளும்  முடிவுக்கு வருகின்றன.

  பௌத்தர்களுக்கு இந்நாளில் நடைபெற்ற  பல்வேறுபட்ட சமயநிகழ்வுகள் காரணமாக  சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.  பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக முதன்முறையாக மிஷனரிகளை அனுப்புதல் , மூன்று கசபா சகோதரர்கள்  பௌத்த மதத்திற்கு மாறுதல் , “தேவரோஹனாயா அல்லது  வானத்திலிருந்து   இறங்குதல் , அரஹந்த் சரிபுட்டா  பரிநிபனாவை அடைதல் ஆகியவை இந்த  பௌர்ணமி  நாளில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.

மேலும்,  இந்நாளிலே புத்தர் தனது வாழ்க்கை காலத்தில்  முக்கியமான கணிப்பைச் செய்தார். இந்த பூமியில் நடந்து சென்ற ஐந்து புத்தர்களில் கடைசியாக இருந்த புத்தர் மெட்டேயா (மைத்ரேயா) பற்றிய ஒரு கணிப்பாகும். பெனாரஸில் கேதுமதி என்று அழைக்கப்படும் இராச்சியம்  வருங்கால புத்தரின் பிறப்பிடமாக இருக்கும் என்று அவர் கணித்தார். இவரது பெற்றோர் சுப்ரஹம்மே (மன்னர் சங்காவின் ஆலோசகர்) மற்றும் பிரம்மவதி ஆவார்கள். அவர் செழிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார், ஆனால் எல்லாவற்றையும் கைவிட்டு 18 வயதில் அறிவொளியைத் தேடுவார். ஏழு நாட்கள் உண்மையைத் தேடியபின் அவர் ஒரு ஆலமரத்தின் கீழ் ஞாளவொளியைப் பெறுவார்.

 

Written by;

Rtr. Warsha Dissanayake

 

Sinhala translation by;

Rtr.Sesadhi Rajapaksha

 

Tamil translation by;

Rtr.shivane Jegarajah

 

Comments

Popular Posts