"Television is chewing gum for the eyes"

 

World Television Day


Television is one of the most loved means of entertainment of all time. Almost every single household has at least one television set up for the whole family to watch. Without no doubt, television is one of the most influential forms of media which is used to broadcast freedom of expression and promote cultural diversity. Upon recognizing the depth of influence television has on people, in 1996 the United Nations General Assembly declared November 21st as World Television Day.

On this world television day, it is good to have a look at the history of the television and the advantages and disadvantages of watching television.

History of the evolution of Television

In 1884, Paul Nipkow conducted experiments and showed the transmission of static black and white images through his “electrical telescope". A scientist called Philo Taylor Farnsworth invented world first electronic television in 1927, but this device was not known by the name” television”.  The name “television” meaning far vision was given by a Russian scientist in early 1900s.In 1925, Jhon Loggie Baird and Charles Francis Jenkins separately invented this device which used a rotating disk. First American Television started working in in 1928. British Broadcasting Cooperation (BBC) began in 1930. Back in the days, television was known as the “idiotic box” as it was solely for entertainment shows. But with time television turned into a form of major information dissemination to the public.

Advantages of watching Television

Television is no longer there only for the purpose of entertainment. It broadcasts information regarding politics, science, education, sports etc. It is also an affordable and easy source to learn information. Television has a huge impact on politics and its role in sharpening world issues, let it be economical, political or social; is very potential as television has a huge influence on public opinion. It also helps to promote cultural diversity and gives the people the opportunity to gain a common understanding.

 

 

Disadvantages of watching Television

Like the famous quote “too much of anything is good for nothing”, watching too much of television brings nothing good. Recent studies have shown that 2 to 12 percent of viewers are addicted to watching television. Studies have shown that watching more than three hours of television per day can be unhealthy as it can lead to behavioral problems, some health issues caused due to less physical activity and sleeping difficulties.

Let this year make you all realize the greater responsibility we have, to use television for the betterment of the world.  Here is to wish all television lovers, a happy world television day!

 

ලෝක රූපවාහිනී දිනය


රූපවාහිනී යනු ලොව පුරා ආදරයට පාත්‍ර වූ විනෝදාස්වාදය සපයන මාධ්‍යයකි. සෑම නිවසක පාහේ ම පවුලේ සියලු දෙනාට නැරඹීමට රූපවාහිනී යන්ත්‍රයක් සවි කර ඇත.

රූපවාහිනී යනු අදහස් ප්‍රකාශ කිරීමේ නිදහස සහ සංස්කෘතික විවිධත්වය ප්‍රවර්ධනය කිරීමට ඇති බලවත් මාධ්‍යයකි. රූපවාහිනියෙන් සමාජයට වන බලපෑම ඇගයීමක් ලෙස සලකා එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලය විසින් 1996දී නොවැම්බර් 21 ලෝක රූපවාහිනි දිනය ලෙසට නම් කොට ඇත.

මෙම ලොකු රූපවාහිනී දිනයේදී රූපවාහිනියේ ඉතිහාසය සහ එය නැරඹීමෙන් ඇතිවෙන වාසි හා අවාසි දෙස අපි නෙත් යොමු කරමු.

රූපවාහිනියේ ඉතිහාසය

1884 දී පෝල් නිප්කොව් විසින් කළ පරීක්ෂණවල ප්‍රතිඵලයක් ලෙස ඔහු ඔහුගේ විද්‍යුත් දුරේක්ෂයෙන් ස්ථිතික කළු සහ සුදු රූප සම්ප්‍රේෂණය පෙන්වා ඇත. 1927 දී ෆිලො                 ටෙයිලර් ෆ්‍රාන්ස්වොර්ත් ලොව පළමු විද්‍යුත් රූපවාහිනිය නිපදවා ඇත. එකල මෙම උපාංගය රූපවාහිනිය ලෙස නම් කර තිබුණේ නැත.1900 මුල් භාගයේ දී රුසියානු විද්‍යාඥයකු විසින් දුර දැක්ම ලෙස තේරුම ඇති  television හෙවත් රූපවාහිනිය යන නාමය මෙම උපාංගයට ලබා දී ඇත. ජෝන් ලොගී බෙයාර්ඩ් සහ චාල්ස් ජෙන්කින්ස් යන දෙදෙනා පර්යේෂණ කර 1928 දී කැරකෙන තැටියක් භාවිතා කරන රූපවාහිනී යන්ත්‍රය සොයා ගෙන ඇත.1928 දී පළමු ඇමරිකානු රූපවාහිනිය එළිදක්වනු අතර BBC නාලිකාව 1930 දී ආරම්භ කර ඇත.ඒදවස  රූපවාහිනියේ  විනෝදාස්වාදය සපයන වැඩසටහන් පමණක් තිරගත වූ හෙයින් එය “idiotic box”යන අනුවර්තනය නාමයෙන් හඳුන්වා ඇත.  නමුදු කාලයාගේ ඇවෑමෙන් එය පොදු ජනයා හට තොරතුරු බෙදා හැරීමේ ප්‍රධාන මාධ්‍යයක් බවට පත් විය.

රූපවාහිනිය නැරඹීමෙන් ඇතිවෙන වාසි

තව දුරටත් රූපවාහිනිය හුදෙක් විනෝදාස්වාදය සඳහා පමණක් නොව දේශපාලනික, විද්‍යාත්මක ,අධ්‍යාපනික,ක්‍රීඩා යන අංශ සියල්ලේ ම තොරතුරු බෙදාහැරීමේ මාධ්‍යයක් බවට පත්වී ඇත.රූපවාහිනිය යනු තොරතුරු දැන ගැනීමට ඇති ඉතා සහනදායී සහ පහසු උපාංගයකි.දේශපාලනික, ආර්ථිකමය සහ සමාජීය ලෝක අර්බුද ගැන පොදු ජනයා තුළ යම්කිසි මතයක් ඇති කිරීමට රූපවාහිනිය ඉතාමත් ප්‍රබල හැකියාවක් ඇත.එමෙන්ම සංස්කෘතික විවිධත්වය ප්‍රවර්ධනය සඳහා සහ සාමාන්‍ය දැනීම ලබාගැනීමට රූපවාහිනිය මගින් පොදු ජනතාව හට මහඟු අවස්ථාවක් ලබා දී ඇත.

රූපවාහිනිය නැරඹීමෙන් ඇතිවෙන අවාසි

ඕනෑම දෙයක් ප්‍රමාණයට වඩා හොඳ නැතැයි යන ප්‍රසිද්ධ කියමන මෙන් සීමාව ඉක්මවා රූපවාහිනිය නැරඹීමෙන් සිදු වන සෙතක් ද නැත.මෑත කාලීන පර්යේෂණ වලට අනුව රූපවාහිනිය නරඹන ප්‍රේක්ෂකයන්ගෙන් සීයට 2 සිට 12 ක ප්‍රතිශතයක් තමන් රූපවාහිනියට ඇබ්බැහි වී ඇති බවට පිළිගෙන ඇත.දිනකට පැය තුනකට වඩා රූපවාහිනිය නැරඹීම මගින් අහිතකර සෞඛ්‍ය ගැටලු රැසක් ඇති වීමට හැකි බවට පර්යේෂණවලින් හෙළි වී ඇත.

මෙම අවුරුද්දේ රූපවාහිනි දිනය ඔබට රූපවාහිනිය, ලෝක සුබ සිද්ධිය සඳහා භාවිතා කළ යුතු උපාංගයක් බවට ඇති වගකීම මතක් කර ගැනීමට ඉඩකඩ වෙන් කර ගන්න.රූපවාහිනිය නැරඹීමට ආදරය කරන ඔබ සියලු දෙනාට ම ප්‍රීතිමත් ලෝක රූපවාහිනී දිනයක් වේවා!

 

உலக தொலைக்காட்சி தினம்


தொலைக்காட்சி என்பது எல்லா நேரத்திலும் பொழுதுபோக்கிற்காக  மிகவும் விரும்பப்படும் சாதனமாகும். ஏறக்குறைய, ஒவ்வொரு வீட்டிலும் முழு குடும்பத்தினரும் பார்க்கும் வகையில்  குறைந்தது ஒரு தொலைக்காட்சியாவது  இருக்கும். கருத்துச் சுதந்திரத்தை ஒளிபரப்பவும் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் பயன்படும் ஊடகங்களின் மிகவும் செல்வாக்குமிக்கது  என்பதில் சந்தேகமில்லை. தொலைக்காட்சியின் செல்வாக்கின் ஆழத்தை மக்கள் உணர்ந்தவுடன், 1996 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 21 ஐ உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

இந்த உலக தொலைக்காட்சி நாளில், தொலைக்காட்சியின் வரலாறு மற்றும் தொலைக்காட்சியைப் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்  மற்றும் தீமைகள் ஆகியவற்றை ஆராய வேண்டும் .

தொலைக்காட்சியின் பரிணாம வரலாறு

1884 ஆம் ஆண்டில், பால் நிப்கோ தனது "மின் தொலைநோக்கி" மூலம் நிலையான கருப்பு மற்றும் வெள்ளை   படங்களைக் காட்டினார். பிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் என்ற விஞ்ஞானி 1927 ஆம் ஆண்டில் உலகின் முதல் மின்னணு தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார், ஆனால் இந்த சாதனம் "தொலைக்காட்சி" என்ற பெயரில் அறியப்படவில்லை. 1900 களின் முற்பகுதியில் ஒரு ரஷ்ய விஞ்ஞானியால் "தொலைக்காட்சி" என்ற பெயர் வழங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டில், ஜான் லோகி பெயர்ட் மற்றும் சார்லஸ் பிரான்சிஸ் ஜென்கின்ஸ் தனித்தனியாக இந்த சாதனத்தை கண்டுபிடித்தனர். இதனை கண்டுபிடிக்க  சுழலும் தட்டு பயன்படுத்தப்பட்டது. முதல் அமெரிக்க தொலைக்காட்சி 1928 இல் வேலை செய்யத் தொடங்கியது . பிரிட்டிஷ் ஒளிபரப்பு ஒத்துழைப்பு (பிபிசி) 1930 இல் தொடங்கியது. சில நாட்களில், தொலைக்காட்சி "முட்டாள்தனமான பெட்டி" என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் இதில்  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்  மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது . ஆனால் காலப்போக்கில் தொலைக்காட்சி பொதுமக்களுக்கு  பாரிய தகவல்களை வழங்கும்  சாதனமாக  மாறியது.

தொலைக்காட்சியைப் பார்ப்பதன் நன்மைகள்

பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே தொலைக்காட்சி பயன்படுத்தப்படாது  அரசியல், அறிவியல், கல்வி, விளையாட்டு போன்ற தகவல்களையும் ஒளிபரப்புச் செய்கின்றது. இது தகவல்களைக் கற்றுக்கொள்வதற்கான, மலிவான  மற்றும் எளிதான மூலமாகும். தொலைக்காட்சி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தல்  மற்றும் உலகப் பிரச்சினைகளை கூர்மைப்படுத்துவதிலும் பாரிய அளவு பங்காற்றுகிறது.  தொலைக்காட்சி பொதுமக்கள்  கருத்தினால்   பெரும் தாக்கத்தை  உருவாக்கும் செல்வாக்கை  கொண்டுள்ளது . இது கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு பொதுவான புரிதலைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

தொலைக்காட்சியைப் பார்ப்பதால் ஏற்படும்  தீமைகள்

புகழ்பெற்ற பழமொழியான  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு",  தொலைக்காட்சியை  நம் தேவைக்கேற்ற வகையில் அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறது. சமீபத்தில் கிடைக்கப் பெற்ற  ஆய்வுகளில்  2 முதல் 12 சதவீதப்  பார்வையாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்  அடிமையாகின்றனர் என்பதைக் காட்டுகின்றது . ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சியைப் பார்ப்பது ஆரோக்கியமற்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இது நடத்தை பிரச்சினைகள், மந்தமான  உடல் செயல்பாடு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை  ஏற்படுத்துகின்றது. இந்த ஆண்டில்

உலக  முன்னேற்றத்திற்காக தொலைக்காட்சியைப் பயன்படுத்துவது எமது பெரிய பொறுப்பு என உணர வேண்டும். அனைத்து தொலைக்காட்சி பிரியர்களுக்கும், உலக தொலைக்காட்சி தின வாழ்த்துக்கள்!

 

Written by;

Rtr.Amanda perera

 

Tamil tranaslation by;

Rtr.Shivane Jegarajah

Comments

Popular Posts