Your brain as a laboratory

 

Your brain as a laboratory


(meditation in the face of science and technology)

Meditation has surged in popularity in recent years , from a fringe interest to a mainstream trend championed by doctors , scientists and celebrities . We all might have heard that a lot of dangerous  diseases such as  cancers , depression , mental illness could be minimised by meditation . First of all I would like to start with,

What is meditation ? Meditation is a mental discipline by which the practitioner attempts to get beyond reflexive, “thinking” mind into a deeper extent of relaxation or awareness.

We can define science as the systematic study of the natural world through observation and experiment ,yielding  and organised body of knowledge on a particular subject. I would like to express types of meditation according to  science.

Concentrative  meditation

The mind is focused entirely on one thought,  object, sound or entity. The infection is to maintain the single pointed concentration in the duration of meditation on different  things such as a sound ,mantra, one's breath or a physical object such as a candle. It is designed to still the body and calm the mind in achieved. It builds patience and mental acuity .

Open awareness meditation

In this practice you don’t have to focus your mind on any particular object but have to be aware of  whatever is happening inside and outside your mind. You have to be aware of the thoughts  and emotions that arises within you, and you have to monitor them without judging and without getting involved.  Offen this awareness is compared to the spacious sky or a river.

Mindfulness meditation

Mindfulness is all about being in the present moment. It also stands for the awareness of the surrounding.  Mindfulness is all about being mentally present during day to day activities. It is a widely accepted concept of meditation especially in western countries. The root of real mindfulness meditation is in Buddhism but its common form is  bit different from traditional Buddhist meditation.

Guided meditation

Guided meditation is the basic form of modern meditation which leads you to a mental peaceful state by guidance or illustration of an expert. As the name shows guided meditation is the meditation where someone helps you to meditate and control your mind step by step . Guided meditation is usually available in audio or video format as per required. A lot of scientific benefits could be obtained by this type of meditation, such as better focus and concentration, lower blood pressure  improve self esteem and self awareness,  reduce stress, manage anxiety or depression,  fight addiction , control pain , make you more kind and loving etc...

Finally I would like to discuss why meditation is similar to science and technology.

Meditation is not simply a passive observation neither  could it be, since the very act of observation is itself and activity of mind . Rather the meditator intentionally employs attention, awareness, and other faculties in a variety of the mind. Precisely how these mental faculties are used in the investigation of the mind is subject to modification that can increase or decrease the efficiency of this endeavor. Thus meditation is also technology.

Research in meditation concerns research into the  psychological effects of meditation using the scientific method. In recent years these studies have increasingly involved the use of modern scientific techniques and instruments, such as FMRI and EEG which are able to directly observe brain physiology and neural activity in living subject, either during the act of meditation itself, or before and after meditation  , thus allowing linkages to be established between meditative practice and changes in brain structure or function. That indicate the similarity of meditation in the face of science and technology.

 

ඔබේ මොලේ විද්යාගාරයක් ලෙස


(විද්‍යාව හා තාක්ෂණය හමුවේ භාවනා කිරීම )

වෛද්‍යවරුන් විද්‍යාඥයින් සහ කීර්තිමත් පුද්ගලයන් විසින් මෙහෙයවනු ලබන ප්‍රධාන පෙළේ ප්‍රවනතාවක් දක්වා මෑත වසරවල දී භාවනාව ජනප්‍රිය වී තිබේ. පිළිකා, මානසික අවපීඩන, මානසික රෝග වැනි භයානක රෝග රාශියක් භාවනා කිරීම මගින් අවම කරගත හැකි බව අප අසා ඇත්තෙමු .පළමුව මම ආරම්භ කරන්නට කැමතියි ,

භාවනාව යනු කුමක්ද ?
භාවනාව යනු මානසික සුවතාවය කි . මෙමගින් ප්‍රත්‍යාවර්තක "සිතීමේ " මනසින් ඔබ්බට
ගොස් ලිහිල් කිරීමේ හෝ දැනුවත් කිරීමේ පරිපූර්ණ තත්ත්වයකට පත්වීමට වෘත්තිකයා උත්සාහ දරනු ලබයි .
කිසියම් විෂයක් පිළිබඳව නිරීක්ෂණය සහ අත්හදා බැලීම් ,ඵලදායි සහ සංවිධානාත්මක දැනුමෙන් ස්වාභාවික
ලෝකය පිළිබඳ විද්‍යාත්මක අධ්‍යනය ලෙස අපට විද්‍යාව අර්ථ දැක්විය හැකිය .විද්‍යාවට අනුව භාවනාව ප්‍රකාශ කිරීමට මම කැමතියි ,

සාන්ද්‍රගත භාවනාව

මනස මුළුමනින්ම අවධානය යොමු කර ඇත්තේ එක් සිතුවිල්ලක් හෝ ශබ්දයක් මතය .ආසාදනය යනු සාන්ද්‍රන වස්තුවක් සඳහා භාවනාවේ කාලසීමාව තුළ දී තනි දිශානත සාදයක් පවත්වා ගැනීමයි .එයට ශබ්දයක්, මන්ත්‍රයක්  ඔවුන්ගේ හුස්ම හෝ  ඉටිපන්දමක් වැනි භෞතික වස්තුවක්  භාවිතා කළ හැකිය .එය නිර්මාණය කර ඇත්තේ ශරීරය  නිශ්චලව තබා ගැනීමටත් මනස සන්සුන් කිරීමටත්ය.ඒ ඉවසීම සහ මානසික තීව්‍රතාවය ගොඩ නංවයි .

 විවෘත දැනුවත් භාවනා

මෙම පරිචය තුළ තුළ ඔබට කිසියම් විශේෂිත වස්තුවක් කෙරෙහි ඔබේ මනස යොමු කළයුතු නැත ,නමුත් ඔබේ මනස ඇතුළත හා පිටත සිදුවන ඕනෑම දෙයක් ගැන දැනුවත් විය යුතුය. ඔබේ එක් එක් සිතුවිල්ලක් හා පැන නගින හැඟීම් වල ස්වභාවය පිළිබඳව ඔබ දැනුවත් විය යුතුය .එය විනිශ්චය කිරීමකින් තොරව හා සම්බන්ධ නොවී ඔබ නිරීක්ෂණය කළ යුතුය .බොහෝ විට මෙම දැනුවත්භව ඉඩකඩ සහිත අහස හෝ ගංගාවක් සමග සැසඳෙයි .

මනස භාවනාව

සිහිකල්පනාව යන වර්තමාන මොහොතේ සිටීමයි .ඒ අවට පරිසරය පිළිබඳව දැනුවත් භාවය ද නියෝජනය කරයි .මනස යනු ඔබ එදිනෙදා කරන ඕනෑම ක්‍රියාකාරකමක් අතරතුර ස්ථිර අරමුණක සිටීමයි .බටහිර රටවල භාවනාව පිළිබඳව පුළුල් පිලිගැනීමක් ඇත .සැබෑ සිහිය භාවනාවේ, බුද්ධාගමේ ඇති භාවනාවේ මුලයි .නමුත් එය සාමාන්‍ය ස්වරූපය සාම්ප්‍රදායික බෞද්ධ භාවනාවට වඩා වෙනස්ය .

මග පෙන්වීමේ  භාවනාව

මග පෙන්වන භාවනාව නූතන භාවනාවේ මූලික ස්වරූපය මග පෙන්වන භාවනාව වන අතර   එය විශේෂ කෙනෙකුගේ මග පෙන්වීම හෝ නිදර්ශනය මගින් මානසික සුව තාවයෙන්  ඔබ්බට ගෙන යයි . මෙහි නාමයට අනුව මගපෙන්වන භාවනාව යනු භාවනා කිරීම හෝ පියවරෙන් පියවර ඔබේ මනස පාලනය කිරීමට යමෙකු ඔබට උපකාර කරන භාවනාවයි .මග පෙන්වන භාවනාව සාමාන්‍යයෙන් අවශ්‍යතාවයට අනුව ශ්‍රව්‍ය හෝ දෘශ්‍ය ආකාරයෙන් ලබාගත හැකිය .භාවනාව මගින් විද්‍යාත්මක ප්‍රතිලාභ රැසක් අත්පත් කර ගැනීමට හැකිවේ .වඩා හොඳ අවධානයක් හා සාන්ද්‍රනය ඇත, රුධිර පීඩනය අඩු කිරීම, ආත්ම අභිමානය සහ ස්වයං දැනුවත්භාවය වැඩි දියුණු කිරීම, මානසික ආතතිය අඩු කිරීම ,කාන්සාව හෝ මානසික අව පීඩනය පාලනය කිරීම ,ඇබ්බැහිවීම වේදනාව පාලනය කිරීම ,ඔබ වඩාත් කාරුණික හෝ ආදරණීය කිරිම .

අවසාන වශයෙන් මම භාවනා කිරීම විද්‍යා විද්‍යා තාක්ෂණයට සමාන වන්නේ මන්දැයි සාකච්ඡා කිරීමට කැමැත්තෙමි ,

භාවනාව යනු හුදෙක් නිෂ්ක්‍රීය නිරීක්ෂණයක් නොවේ .මන්ද නිරීක්ෂණය ක්‍රියාවම මනස නම් ක්‍රියාවක් වේ .භාවනා කරන්න හිතා මතාම හිතාමතාම විවිධාකාර මනස තුළ අවධානය දැනුවත්භාවය සහ වෙනත් මානසික හැකියාවන් සඳහා යොදා ගනී .මනස විමර්ශනය කිරීමේදී මෙම මානසික හැකියාවන් භාවිතා කරන ආකාරය හරියටම මෙම ප්‍රයත්නයේ කාර්යක්ෂමතාව වැඩි කිරීමට හෝ අඩු කිරීමට හැකි වෙනස් කිරීම් වලට භාජනය වේ .මේ අනුව භාවනා කිරීම ද තාක්ෂණයයි

භාවනා පර්යේෂණ මගින් විද්‍යාත්මක ක්‍රමය භාවිතා කරමින් භාවනාවේ මානසික හා කායික බලපෑම පිළිබඳව පර්යේෂණ සිදු කෙරේ .මෑත වසරවලදී ,මෙම අධ්‍යනයන් වැඩි වැඩියෙන් සම්බන්ධ වී ඇත්තේ FMRI සහ EEG වැනි නවීන විද්‍යාත්මක ශිල්ප ක්‍රම සහ උපකරණ භාවිතා කිරීමෙනි.ඒවායින්  භාවනා කිරීමේ ක්‍රියාවලියේ දී හෝ ඊට පෙර සහ පසු ජීව විෂයන් හි මොලේ කායික විද්‍යාව හා ස්නායු ක්‍රියාකාරීත්වය ක්‍රියාකාරිත්වය සෘජුවම නිරීක්ෂණය කළ හැකිය .භාවනා ආචරණය ,එමගින් භාවනා පුහුණුව සහ මොලේ ව්‍යුහයේ හෝ ක්ක්‍රියාකාරිත්වය වෙනස් වීම් අතර සම්බන්ධතා ඇති කර ගැනීමට ඉඩ ලබා දේ .විද්‍යාව හා තාක්ෂණය හමුවේ භාවනාවේ සමානකම එයින් පෙන්නුම් කෙරේ .

 

உங்கள் மூளை ஒரு ஆய்வகமாக

 


(அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  ரீதியில் தியானம்) 

ஒரு தீவிர ஆர்வத்திலிருந்து மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பிரபலங்கள் என்ற ஒரு முக்கிய நிலை வரை சமீபத்திய ஆண்டுகளில் தியானம் பிரபலமடைந்துள்ளது. தியானம் மூலமாக பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுவதை  நாம் கேட்டறிந்துள்ளோம். புற்றுநோய், மனச்சோர்வு, மன நோய் என்பன அவற்றுள் சிலவாகும்.

முதலில் நான் தியானம் என்றால் என்ன என்பதிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். தியானம் என்பது பயிற்சியாளர் தனது பிரதிபலிக்கும், “சிந்தனைமனதைத் தாண்டி ஆழ்ந்த தளர்வு அல்லது விழிப்புணர்வு நிலைக்கு வர முயற்சிக்கும் ஒரு மன ஒழுக்கமாகும்.

ஒரு குறித்த விடயத்தில் கண்காணிப்பு, பரிசோதனை, விளைவு மற்றும் முறையான அறிவின் மூலம் அறிவியலை இயற்கையான உலகின் ஆய்வு என்று நாம் வரையறுக்க முடியும்.

அறிவியலின்படி தியானத்தின் வகைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

மன ஒருநிலைப்படுத்தலுடனான தியானம்  

மனம் ஒரு சிந்தனை, பொருள், ஒலி அல்லது உள் பொருள் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. இந்த தியானத்தில் ஒரு ஒலி அல்லது மந்திரம், அவர்களின் சுவாசம் அல்லது மெழுகுவர்த்தி போன்ற ஒரு தொட்டுரணக்கூடிய பொருளைப் பயன்படுத்தலாம்.

இது உடலை மேலும்  நிலை நிறுத்தவும், அந்நிலையை அடையும் போது மனதை அமைதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொறுமை மற்றும் மனத்தன்மையை கட்டியெழுப்ப உதவுகின்றது. 

திறந்த விழிப்புணர்வுடன் கூடிய தியானம்  

 இந்த வகை தியானத்தில்  நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட பொருளின் மீதும் உங்கள் மனதை மையப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் உங்கள் மனதுக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது என்பது குறித்து விழிப்பணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு சிந்தனை, எழும் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் குறித்து  நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  பின்னர்  நீங்கள் முடிவெடுக்கொமல் மற்றும் ஈடுபடாமல் கண்காணிக்க வேண்டும். பெரும்பொலும் இந்த விழிப்புணர்வு விசாலமொன வானம் அல்லது மிதக்கும் நதியுடன் ஒப்பிடப்படுகிறது.

   முழு மனநிலையுடனான  தியானம்  

முழு மனநிலை  என்பது தற்போதையய தருணத்தில் இருப்பதைப் பற்றியது. இது சுற்றியுள்ள சூழல் பற்றிய விழிப்புணர்வையும் குறிக்கிறது. முழு மனநிலை என்பது உங்கள் அன்றாட வாழ்க்கையில்யில்  நீங்கள் செய்யும் எந்ததவொரு செயலிலும் மனதளவில் விழிப்பாக  இருப்பதேயாகும். முழு மனநிலை தியானம் என்பது தியானத்தின் கலவையாகும். இது பரவலாக அனைத்து  நாடுகளிலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட தியானத்தின் கருத்தாகும். குறிப்பொக மேற்கத்தியதிய  நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முழு மனநிலை தியானத்தின் வேரானது பௌத்த மதத்தில் உள்ளது. ஆனால்  இதன் வடிவம் பாராம்பரிய பௌத்த  தியானத்தில் இரிந்து சற்று வேறுபட்டது.

   வழிநடத்தப்பட்ட தியானம்    

வழிநடத்தப்பட்ட  தியானம் என்பது  நவீன தியானத்தின் அடிப்படை வடிவமாகும். இது ஒரு  நிபுணரின் வழிகாட்டலை அல்லது விளக்கத்தின் மூலம் உங்களை மன அமைதியான  நிலைக்கு அழைத்துச் செல்கிறது.இவ்வகை தியானத்தில் யாரோ ஒருவர் உங்களுக்கு தியானம் செய்ய உதவுவார் அல்லது படிப்படியொன வழிகாட்டல் மூலம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவார். வழிநடத்தப்பட்ட தியானம் வழக்கமாக தேவைக்கேற்ப ஒலிப்பதிவு அல்லது வீடியோ வடிவத்தில் கிடைக்கிறது. 

அதிகளவொன அறிவியல் ரீதியான  நன்மைகள் மேற்குறித்த வகையான தியானங்ளின் மூலமாக வழங்கப்படுகின்றன. அவையாவன; சிறந்த புலங்கூர்மை மற்றும் அவதானிப்பு, தாழ்  இரத்த அழுத்தம், சுயமரியாதை மற்றும் சுயவிழிப்புணர்வு மேம்படுத்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல், பதற்றம் அல்லது சோர்வை  நிர்வகித்தல், போதைப் பழக்கத்ததை எதிர்த்துப் போராடுதல், வலியைக் கட்டுப்படுத்தல்,  நம்மை அன்பானவராக  மாற்றுதல்.

 

 இறுதியாக தியானம் ஏன்  அறிவியல் தொழில்நுட்பத்துடன் ஒத்திருக்கிறது என்பதை கலந்துரையாட விரும்புகிறேன்.  தியானம்  என்பது வெறுமனே செயலற்ற அவதானிப்பு அல்ல,  அதுவும் இருக்க முடியாது, ஏனென்றால் அவதானிப்பு என்பது மனம் சார்ந்த ஒரு செயலாகும். மாறாக தியானிப்பவர் வேண்டுமென்றே  கவனயீர்ப்பு , விழிப்புணர்வு மற்றும் பிற மனத்திறன்களை மனதில் பலவிதமாகப் பயன்படுத்துகிறார். மனதின் விசாரணையில் இந்த மனத்திறன்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது துல்லியமாக இந்த முயற்சியின் செயற்திறனை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடிய மாற்றங்களுக்கு உட்பட்டது.இதனால் தியானமும் தொழில்நுட்பம் ஆகும்.

 தியானத்தின் ஆராய்ச்சி விஞ்ஞான முறையைப் பயன்படுத்தி தியானத்தின் உளவியல்  மற்றும் உடலியல் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியைப் பற்றியது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த ஆய்வுகள்  நவீன அறிவியல் நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துகின்றன. FMRI மற்றும் EEG என்பன மூளை உடலியல் மற்றும் உயிருள்ள பொருட்களில்   நரம்பியல் செயற்பாடுகளை நேரடியாக அவதானிக்க பயன்படுகிறது. தியானத்தின் போது அல்லது அதற்கு முன்னும் பின்னும் தியானத்தின் விளைவு, இதனால் தியான பயிற்சி மற்றும் மூளையின் அமைப்பு அல்லது செயற்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கிடையில் இணைப்புக்களை நிறுவ அனுமதிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முகத்தில் தியானத்தின் ஒற்றுமையை இது குறிக்கிறது.

 

Written by;

Rtr.Pravini wijekoon

 

Sinahala translation;

Rtr.Senumi hasandara

 

Tamil translation by;

Rtr. Shameela lafeer

 

 

Comments

Popular Posts