Social Media
SOCIAL MEDIA
Social media is a computer based technology. There are several websites
and application that enable users to create and share content and to
participate in social networking. Users engage
with social media via computer,laptop,tablet or mobile phone.
History of social media
Social media concept started in
1840s with introduction of a telegraph which connected the United States.Talkomatic may be the first online chat room,news
report and blog. In those days these applications could use only some certain set
of users, for examples owner’s friends, classmates or co-workers…etc. ARPANET
which is message processor came online in 1967.
-ARPANET interface-
Like this over the years various
social media platforms started. Facebook was started by Mark Zuckerberg in
February 2004.Youtube was founded by Steve Chen,Chand Hurley and Jawed Karim in
February in 2005. Twitter started in July 2006.
Social media applications
There are various websites and
application that enable users to participate in social networking. As examples
facebook, whatsapp, instagram, imo, twitter,google plus, skype, youtube,
messenger,tik tok…….etc.
·
Facebook- This is the
easily and largest social networking site in the world and one of the most
widely used.
·
Whatsapp- This is
messaging platform. This captures young generation’s heart.
·
Instagram- This is
completely based on sharing photos and videos.
·
Snapchat- Nowadays
snapchat is famous among the young generation. This is image messaging social
platform that enables you to chat with friends.
·
Youtube- This is
world’s largest video sharing networking
site. Nowadays young people build their career through youtube.
·
Tik tok- This is video
app that allows to share short videos.
Advantages
There are lot of advantages of social
media.
You can
easily communicate with your friends, family..etc. through social media. If you
are physically away from your loved ones, you can share your feelings with them
by messaging, voice calling or video calling. You can share photos and videos
through facebook, instagram. Although you may find new connection around the
world.
It’s
great opportunity for your business. Through YouTube, facebook, instagram you
can market your business easily. You can directly connect with your customers
and identify their needs. Then you can develop your business according to their
thoughts.
Social
media is also good platform to people to
show their talents. You can make your own brand through socail media.
Social
media is perfect teacher . You can find about hard subject matter or any
information through the social media quickly and easily.
Nowadays
youtuber concept is very popular among young generation. You can build your
career as a youtuber. And also there are many online jobs related to social
media. You can earn money from home easily.
Disadvantages
There are several negative effects of
social media.
Sometimes
young generation addict to the social media. It is very harmful to their mental
and physical health. Because of this addicted behavior you may find yourself
disconnecting from your real life. They may face isolation. Their physical
health also in danger because lack of physical
actives. People compare their lives, status with others, mostly with friends
and relatives through Facebook, Instagram posts. This can be leads to
depression.
Sometimes using social media can damage
your privacy because personal data and privacy can easily hacked and share
which makes patches to your personal life. If you post your every feeling
through social media, it may leads
troubles to you. Social media can easily ruin someone’s reputation or
businesses just by creating wrong stories and spreading it. Sometimes terrorists
use social media to spread their harmful ideas to the society.
People
have used the social media to create new relationships. Some people decide their lives’ important and special things
like marriage through the social media without seeing each other. Couples have cheated each other by sharing fake
feeling and incorrect information through the social media.
Advices
When
you use the social media be careful. Do not share every feeling in social
media. Always keep your social media privacy tightly. Get only good things from
the social media and don’t trust everything which share through the social
media. Don’t use social media to cheat someone or ruin someone’s reputation and
personal life.
Be responsible when you use social media.
සමාජ මාධ්ය
සමාජ මාධ්ය යනු පරිගණක පාදක තාක්ෂණයකි. අන්තර්ගතයන් නිර්මාණය කිරීමට සහ බෙදා ගැනීමට සහ සමාජ ජාල වලට සහභාගී වීමට පරිශීලකයින්ට හැකි වෙබ් අඩවි සහ යෙදුම් කිහිපයක් ඇත. පරිශීලකයින් පරිගණක, ලැප්ටොප්, ටැබ්ලටය හෝ ජංගම දුරකථනය හරහා සමාජ මාධ්ය සමඟ සම්බන්ධ වේ.
සමාජ මාධ්යවල ඉතිහාසය
සමාජ මාධ්ය සංකල්පය ආරම්භ වූයේ 1840 ගණන් වලදී එක්සත් ජනපදය හා සම්බන්ධ විදුලි පණිවුඩයක්
හඳුන්වාදීමත් සමඟ ය. Talkomatic යනු ෆ්රිස්ට්
ඔන්ලයින් චැට් රූම්, ප්රවෘත්ති වාර්තාව සහ බ්ලොග් විය හැකිය. ඒ දිනවල මෙම
යෙදුම් සඳහා භාවිතා කළ හැක්කේ යම් නිශ්චිත පරිශීලකයින් සමූහයක් පමණි, උදාහරණ සඳහා හිමිකරුගේ මිතුරන්, පන්තියේ මිතුරන් හෝ සම සේවකයින්… යනාදිය. පණිවුඩ සකසනය වන ARPANET
1967 දී මාර්ගගත විය.
-ARPANET අතුරුමුහුණත-
වසර ගණනාවක් පුරා මේ
ආකාරයට විවිධ සමාජ මාධ්ය වේදිකා ආරම්භ විය. ෆේස්බුක් ආරම්භ කළේ 2004 පෙබරවාරි මාසයේදී මාර්ක් සකර්බුරෙග් විසිනි. යූටියුබ් 2005 පෙබරවාරි මාසයේදී ස්ටීව් චෙන්, චන්ද් හර්ලි සහ ජාවෙඩ් කරීම් විසින් ආරම්භ කරන ලදී.
ට්විටර් ආරම්භ වූයේ 2006 ජූලි මාසයේදීය.
සමාජ මාධ්ය යෙදුම්
සමාජ ජාල සඳහා පරිශීලකයින්ට සහභාගී වීමට
හැකි විවිධ වෙබ් අඩවි සහ යෙදුම් තිබේ. උදාහරණ ලෙස ෆේස්බුක්, වට්ස්ඇප්, ඉන්ස්ටග්රෑම්, ඉමෝ, ට්විටර්, ගූගල් ප්ලස්, ස්කයිප්, යූ ටියුබ්, මැසෙන්ජර්, ටික් ටෝක් ……. ආදිය.
• ෆේස්බුක්- මෙය
ලෝකයේ පහසුම හා විශාලතම සමාජ ජාල වෙබ් අඩවිය වන අතර වඩාත් බහුලව භාවිතා වන වෙබ් අඩවියකි.
• වට්ස්ඇප්- මෙය
අවුල් සහගත වේදිකාවකි. මෙය තරුණ පරම්පරාවේ හදවත ග්රහණය කරයි.
• Instagram- මෙය සම්පූර්ණයෙන්ම පදනම් වී ඇත්තේ ඡායාරූප සහ වීඩියෝ
බෙදාගැනීම මත ය.
• ස්නැප්චැට් -
වර්තමානයේ ස්නැප්චැට් තරුණ පරම්පරාව අතර ප්රචලිතය. මෙය රූප රචනා කරන සමාජ
වේදිකාවක් වන අතර එය මිතුරන් සමඟ කතාබස් කිරීමට ඔබට හැකියාව ලබා දෙයි
• යූටියුබ්- මෙය
ලොව විශාලතම වීඩියෝ බෙදාගැනීමේ ජාල වෙබ් අඩවියයි. වර්තමානයේ යෞවනයන් තම වෘත්තීය
ජීවිතය යූ ටියුබ් හරහා ගොඩනඟා ගනී.
ටික් ටෝක්-
මෙය කෙටි වීඩියෝ බෙදා ගැනීමට ඉඩ දෙන වීඩියෝ යෙදුමකි.
වාසි
සමාජ මාධ්යවල වාසි ගොඩක් තිබේ.
සමාජ මාධ්ය හරහා ඔබට ඔබේ මිතුරන්, පවුලේ අය සමඟ පහසුවෙන් සන්නිවේදනය කළ හැකිය. ඔබ ඔබේ ආදරණීයයන්ගෙන් ශාරීරිකව ඇත්ව සිටී නම්, පණිවුඩකරණය, voice ඇමතුම් හෝ වීඩියෝ ඇමතුම් මගින් ඔබේ හැඟීම් ඔවුන් සමඟ
බෙදා ගත හැකිය. ඔබට ෆේස්බුක්, ඉන්ස්ටග්රෑම් හරහා ඡායාරූප සහ වීඩියෝ බෙදා ගත හැකිය. ඔබට ලොව පුරා නව සම්බන්ධතාවයක් සොයාගත හැකිය.
එය ඔබේ ව්යාපාරයට කදිම අවස්ථාවක් වේ. යූ
ටියුබ්, ෆේස්බුක්, ඉන්ස්ටග්රෑම් හරහා ඔබට ඔබේ ව්යාපාරය පහසුවෙන් අලෙවි කළ
හැකිය. ඔබට ඔබේ ගනුදෙනුකරුවන් සමඟ කෙලින්ම සම්බන්ධ වී ඔවුන්ගේ අවශ්යතා හඳුනාගත
හැකිය. එවිට ඔබට ඔවුන්ගේ සිතුවිලි අනුව ඔබේ ව්යාපාරය දියුණු කළ හැකිය.
සමාජ මාධ්ය ද මිනිසුන්ට ඔවුන්ගේ දක්ෂතා
පෙන්වීමට හොඳ වේදිකාවකි. සමාජ මාධ්ය හරහා ඔබට ඔබේම වෙළඳ නාමයක් සාදා ගත හැකිය.
සමාජ මාධ්ය පරිපූර්ණ ගුරුවරයෙකි. අමාරු විෂය කරුණු හෝ ඕනෑම තොරතුරක් පිළිබඳව සමාජ මාධ්ය හරහා
ඔබට ඉක්මනින් හා පහසුවෙන් සොයාගත හැකිය.
වර්තමානයේ යූ ටියුබර් සංකල්පය තරුණ පරම්පරාව අතර ඉතා කුකුළු ය. ඔබට යූ ටියුබ්කරුවෙකු ලෙස ඔබේ වෘත්තීය ජීවිතය ගොඩනගා ගත හැකිය. එසේම සමාජ මාධ්ය හා සම්බන්ධ බොහෝ මාර්ගගත රැකියා තිබේ. ඔබට පහසුවෙන් නිවසේ සිට මුදල් උපයා ගත හැකිය.
අවාසි
සමාජ මාධ්යවල අවාසි කිහිපයක් තිබේ.
සමහර විට තරුණ
පරම්පරාව සමාජ මාධ්යවලට ඇබ්බැහි වී ඇත. එය ඔවුන්ගේ මානසික හා ශාරීරික සෞඛ්යයට ඉතා හානිකර ය. මෙම හැසිරීම නිසා ඔබ ඔබේ සැබෑ
ජීවිතයෙන් විසන්ධි වන බවක් පෙනෙන්නට තිබේ. ඔවුන් හුදෙකලා වීමට මුහුණ දිය හැකිය.
ශාරීරික ක්රියාකාරකම් නොමැතිකම නිසා ඔවුන්ගේ ශාරීරික සෞඛ්යයද අනතුරේ. මිනිසුන්
තම ජීවිත තත්වය අන් අය සමඟ සංසන්දනය කරයි, බොහෝ විට මිතුරන් හා නෑදෑයන් සමඟ ෆේස්බුක්, ඉන්ටග්රෑම් පෝස්ට් හරහා. මෙය කලකිරීමට හේතු විය හැක.
සමහර විට සමාජ මාධ්ය භාවිතා කිරීමෙන් ඔබේ පෞද්ගලිකත්වයට හානි විය හැකිය, මන්ද පුද්ගලික දත්ත සහ
පෞද්ගලිකත්වය පහසුවෙන් හැක් කර බෙදාහදා ගත හැකිය. ඔබ ඔබේ සෑම හැඟීමක්ම සමාජ මාධ්ය
හරහා පළ කරන්නේ නම්, එය ඔබට කරදර
ඇති කළ හැකිය. වැරදි කථා නිර්මාණය කිරීමෙන් සමාජ මාධ්ය මගින් යමෙකුගේ කීර්තිය හෝ ව්යාපාර
පහසුවෙන් විනාශ කළ හැකිය. සමහර විට ත්රස්තවාදීන් ඔවුන්ගේ හානිකර අදහස් සමාජයට
පතුරුවා හැරීමට සමාජ මාධ්ය භාවිතා කරයි.
නව සබඳතා ඇති කිරීම සඳහා මිනිසුන් සමාජ මාධ්ය භාවිතා කර ඇත. සමහර අය
එකිනෙකා නොදැක සමාජ මාධ්ය හරහා විවාහය වැනි විශේෂ දේවල් තීරණය කරති. ව්යාජ
හැඟීම් සහ වැරදි තොරතුරු සමාජ මාධ්ය හරහා බෙදා ගැනීමෙන් යුවළයන් එකිනෙකා රවටා ඇත.
උපදෙස්
ඔබ සමාජ මාධ්ය භාවිතා කරන විට ප්රවේශම් වන්න. සෑම
හැඟීමක්ම සමාජ මාධ්ය තුළ බෙදා නොගන්න. සෑම විටම ඔබේ සමාජ මාධ්ය රහස්යතාවය තදින්
තබා ගන්න. සමාජ මාධ්යයෙන් හොඳ දේ පමණක් ලබා ගන්න සහ සමාජ මාධ්ය හරහා බෙදාගන්නා සෑම දෙයක්ම විශ්වාස නොකරන්න. යමෙකු වංචා කිරීමට
හෝ යමෙකුගේ කීර්තිය සහ පෞද්ගලික ජීවිතය විනාශ කිරීමට සමාජ මාධ්ය භාවිතා නොකරන්න.
ඔබ සමාජ මාධ්ය
භාවිතා කරන විට වගකීමෙන් කටයුතු කරන්න.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்கள் என்பது கணினி அடிப்படையிலான தொழில்நுட்பமாகும். உள்ளடக்கத்தை
உருவாக்க மற்றும் பகிர்ந்து கொள்ளவும், சமூக
வலைப்பின்னலில் பங்கேற்கவும் பயனர்களுக்கு பல வலைத்தளங்கள் உதவுகின்றது. பயனர்கள்
கணினி, மடிக்கணினி, டேப்லட் அல்லது கையடக்கத் தொலைபேசி வழியாக சமூக ஊடகங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
சமூக ஊடகங்களின்
வரலாறு
சமூக ஊடகக் கருத்து 1840களில்
அமெரிக்காவை இணைக்கும் ஒரு தந்தி அறிமுகத்துடன் தொடங்கியது. டாக்கோமடிக்
என்பது முதல் ஆன்லைன் அரட்டை அறை, செய்தி
அறிக்கை மற்றும் வலைப்பதிவாக இருக்கலாம்.அந்த
நாட்களில் இதன் பயன்பாடுகள் உரிமையாளர்கள், வகுப்பு
தோழர்கள் அல்லது சக ஊழியர்கள் போன்ற சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. ARPANET என்பது 1967இல் ஆன்லைனில் வந்தது.
பல ஆண்டுகளாக இது போன்று பல்வேறு சமூக ஊடகத்தளங்கள் தொடங்கின. முகப்புத்தகம் 2004 பெப்ரவரியில் மார்க் சக்கபேர்க் இனால் தொடங்கப்பட்டது. யூடியூப்
ஸ்டூவ் சென், சான்ட்
ஹெர்லி மற்றும் ஜாவேட் கரீம் ஆகியோரால் 2005 பெப்ரவரியில்
நிறுவப்பட்டது. ட்விட்டர் 2006 ஜூலையில் தொடங்கியது.
சமூக ஊடக
பயன்பாடுகள்
சமூக வலைப்பின்னலில் பயனர்கள் பங்கேற்க உதவும் பல்வேறு வலைத்தளங்களும் பயன்படுகின்றன. முகப்புத்தகம், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், இமோ, ட்விட்டர், கூகிள் பிளஸ், ஸ்கைப், யூடியூப், மெசஞ்சர், டிக்டோக் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
முகப்புத்தகம்- இது உலகின்
எளிதான மற்றும் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல் தளம் மற்றும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.
வாட்ஸ்அப்- இது குறுஞ்செய்தி அனுப்பும் தளமாகும்.இது இளம்
தலைமுறையின் இதயத்தை மிகவும் கவர்ந்த்தாகும்.
இன்ஸ்டகிராம்- இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்னப்சாட்- இப்போதெல்லாம் இளம் தலைமுறையினரிடையே பிரபலமானது. இது படத்துடன்
கூடிய சமூக தளமாகும், இது நண்பர்களுடன்
அரட்டையடிக்க உதவுகிறது.
யூடியூப்- இது உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு நெட்வேர்க்கிங் தளமாகும். இப்போதெல்லாம்
இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை யூடியூப் மூலம் உருவாக்குகிறார்கள்.
டிக்டோக்- இது குறுகிய வீடியோக்களைப் பகிர அனுமதிக்கும் தளமாகும்.
நன்மைகள்
சமூக ஊடகங்களில் நிறைய நன்மைகள் உள்ளன.
சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்
உடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். உங்கள்
அன்புக்குரியவர்களிடம் இருந்து நீங்கள் உடல் ரீதியாக விலகி இருந்தால், செய்தி, குரல் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு மூலம் உங்கள் உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள்
முகப்புத்தகம், இன்ஸ்டகிராம்
மூலம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதன்
மூலம் உலகெங்கிலும் புதிய இணைப்பைக் காணலாம்.
இது உங்கள் வணிகத்திற்கான சிறந்த வாய்ப்பாகும்.யூடியூப், முகப்புத்தகம், இன்ஸ்டகிராம்
மூலம் உங்கள் வணிகத்தை எளிதாக சந்தைப்படுத்தலாம். நீங்கள்
நேரடியாக உங்கள் வாடிக்கையாளர்களுடன் இணையலாம் மற்றும் அவர்களின் தேவைகளை அடையாளம் காணலாம். அப்போது
அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப உங்கள் வணிகத்தை உருவாக்க முடியும்.
சமூக ஊடகங்கள் மக்கள் தம் திறமையை வெளிக்காட்ட ஒரு நல்ல தளமாகும். சமூக
ஊடகங்கள் மூலம் உங்கள் சொந்த தயாரிப்புகளை உருவாக்கலாம்.
சமூக வலைத்தளம் ஒரு சரியான ஆசிரியர். கடினமான
விஷயங்கள் அல்லது எந்த தகவலையும் பற்றி சமூக ஊடகங்கள் மூலம் விரைவாகவும் எளிதாகவும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்போதெல்லாம்
யூடியூபர் கருத்து இளம் தலைமுறையினரிடையே மிகவும் பரவலாக உள்ளது. நீங்கள்
ஒரு
யூடியூபராக உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். மேலும்
சமூக ஊடகங்கள் தொடர்பான பல ஆன்லைன் வேலைகள் உள்ளன.நீங்கள்
வீட்டிலிருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
தீமைகள்
சமூக ஊடகங்களில் பல எதிர்மறை விளைவுகள் உள்ளன.
சில நேரங்களில் இளம் தலைமுறை சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும். இது அவர்களின்
மன
மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த
நடத்தை காரணமாக நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்படுவதை காணலாம். அவர்கள்
தனிமையை எதிர்கொள்ளக்கூடும்.உடல்
செயல்பாடுகள் இல்லாததால் அவர்களின் உடல் ஆரோக்கியமும் ஆபத்தில் உள்ளது.மக்கள்
தங்கள் வாழ்க்கையையும், மற்றவர்களுடன்
அந்தஸ்தையும், பெரும்பாலும்
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம்
பதிவுகள் மூலம் ஒப்பிடுகிறார்கள். இது மனச்சோர்வுக்கு
வழிவகுக்கும்.
சில நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது உங்கள் தனியுரிமையை சேதப்படுத்தும், ஏனெனில்
தனிப்பட்ட தரவு மற்றும் தனியுரிமை எளிதில் ஹேக் செய்யப்பட்டு பகிரப்படலாம். இது உங்கள்
தனிப்பட்ட வாழ்க்கைக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. உங்கள்
உணர்வுகளை சமூக ஊடகங்கள் மூலம் பதிவிட்டால், அது உங்களுக்கு
தொல்லைகளை ஏற்படுத்தக்கூடும். தவறான
கதைகளை உருவாக்கி, அதை வளர்ப்பதன்
மூலம் சமூக ஊடகங்கள் ஒருவரின் நற்பெயரை அல்லது வணிகங்களை எளிதில் அழிக்கக்கூடும். சில நேரங்களில்
பயங்கரவாதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை சமூகத்திற்கு பரப்புகின்றனர். புதிய
உறவிகளை உருவாக்க மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.சிலர்
தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறார்கள். ஒருவருக்கொருவர்
பார்க்காமல் சமூக ஊடகங்கள் மூலம் திருமணம் போன்ற அசாதாரணமான மற்றும் சிறப்பு விஷயங்களை சமூக ஊடகங்கள் மூலம் போலி உணர்வையும் தவறான தகவலையும் பகிர்ந்துகொண்டு தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆலோசனைகள்
நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். ஒவ்வொரு
உணர்வையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள்
சமூக ஊடக தனயுரிமையை எப்போதும் இறுக்கமாக வைத்திருங்கள்.சமூக
ஊடகங்களிலிருந்து நல்ல விஷயங்களை மட்டுமே பெறுங்கள், சமூக
ஊடகங்கள் மூலம் பகிரும் அனைத்தையும் நம்ப வேண்டாம்.ஒருவரை
ஏமாற்றவோ அல்லது ஒருவரின் நற்பொயரையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் அழிக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்பாக இருங்கள்.
Tami Translation by;
Rtr.Fathima shameela Mohammed Lafeer
Comments
Post a Comment