United Nations Day
United Nations day
In 1945 the foundational treaty of
the United Nations came into effect, the United Nations is an intergovernmental
organization intent on create co-operation between all the governments of the
world. It’s original intent was to replace the League of Nations, and prevent
another war like World War II from occurring.
All the member states of the
United Nations contribute finances to its operation to help further its goals.
Aside from World Peace its role has grown to include protecting human rights,
promoting social and economic development, and providing aid around the world
in cases of famine, natural disaster, and armed conflict.
The year 2020 marks the
75th anniversary of the United Nations and its founding Charter. This
anniversary comes in a time of great disruption for the world, compounded by an
unprecedented global health crisis due to the COVID-19 pandemic, with severe
economic and social impacts. But it is also a reminder that times of struggle can
become an opportunity for positive change and transformation.
Celebrating United Nations Day can
be done by getting to know about this great organization and the differences it
makes in your life. Some of the basic rights and privileges enjoyed by people around
the world are a result of the work done by the United Nations. Recently, access
to the Internet was declared a basic human right, a declaration which ensures
that everyone has access to the world wide information and communication
network. While this doesn’t guarantee that everyone will have the ability to
access the internet, it does guarantee that everyone has the right to.
Additionally, celebrations are
held around the world. Some of them are as simple as lighting up bridges and
buildings with the trademark blue of the United Nations, others represent art
from around the world and are used as part of an Art Installation.
එක්සත් ජාතීන්ගේ දිනය
1945 දී එක්සත් ජාතීන්ගේ පදනම් ගිවිසුම බලාත්මක වූ අතර, එක්සත් ජාතීන්ගේ සංවිධානය යනු ලෝකයේ සියලුම රජයන් අතර සහයෝගීතාවය ඇති කිරීමේ අන්තර් ජාතික සංවිධානයකි. එහි මුල් අභිප්රාය වූයේ ජාතීන්
අතර සහයෝගය ඇති කිරීම සහ දෙවන ලෝක යුද්ධය වැනි තවත් යුද්ධයක් ඇතිවීම වැළැක්වීමයි.
එක්සත් ජාතීන්ගේ සියලුම සාමාජික රටවල් එහි අරමුණු තවදුරටත් වර්ධනය කර ගැනීම සඳහා එහි ක්රියාකාරිත්වය සඳහා මූල්යාධාර සපයයි. ලෝක සාමය හැරුණු විට එහි කාර්යභාරය වර්ධනය වී ඇත්තේ මානව හිමිකම් ආරක්ෂා කිරීම, සමාජ හා ආර්ථික සංවර්ධනය ප්රවර්ධනය කිරීම සහ සාගත, ස්වාභාවික විපත් සහ සන්නද්ධ ගැටුම් වලදී ලොව පුරා ආධාර සැපයීම ය.
2020 වර්ෂය එක්සත් ජාතීන්ගේ 75 වන සංවත්සරය සහ එහි ආරම්භක ප්රඥප්තිය සනිටුහන් කරයි. COVID-19 වසංගතය හේතුවෙන් දැඩි ආර්ථික හා සමාජීය බලපෑම් ඇති කරමින් පෙර නොවූ විරූ ගෝලීය සෞඛ්ය අර්බුදයක් මගින් උග්ර වූ මෙම සංවත්සරය ලෝකයට විශාල බාධාවක් වී තිබේ. එහෙත් අරගල කාලය ධනාත්මක වෙනසක් හා පරිවර්තනයක් සඳහා අවස්ථාවක් බවට පත්විය හැකි බව මතක් කිරීමකි.
එක්සත් ජාතීන්ගේ දිනය සැමරීම කළ හැක්කේ මෙම ශ්රේෂ්ඨ
සංවිධානයත්, එය ඔබගේ ජීවිතයේ ඇති වෙනස්කම් පිළිබඳව දැන ගැනීමෙනි. ලොව පුරා ජනතාව භුක්ති විඳින සමහර මූලික අයිතිවාසිකම් සහ වරප්රසාද එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ කාර්යයේ
ප්රතිඵලයකි.. මෑතකදී, අන්තර්ජාලයට පිවිසීම මූලික මානව අයිතිවාසිකමක් ලෙස ප්රකාශයට පත් කරන ලද අතර එය ලෝක ව්යාප්ත තොරතුරු හා සන්නිවේදන ජාලයට සෑම කෙනෙකුටම ප්රවේශය ඇති බව සහතික කරයි. සෑම කෙනෙකුටම අන්තර්ජාලයට පිවිසීමේ හැකියාව ඇති බවට මෙය සහතික නොවන අතර, එය සෑම කෙනෙකුටම අයිතියක් ඇති බවට සහතික කරයි.
මීට අමතරව, සැමරුම් ලොව පුරා පවත්වනු ලැබේ. ඒවායින් සමහරක් එක්සත් ජාතීන්ගේ වෙළඳ ලකුණ නිල් පාටින්, පාලම් සහ ගොඩනැගිලි ආලෝකවත් කිරීම තරම් සරල ය, අනෙක් ඒවා ලොව පුරා කලාව නියෝජනය කරන අතර ඒවා කලා ස්ථාපනයක කොටසක් ලෙස භාවිතා කරයි.
ஐக்கிய நாடுகள் நாள்
1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அடித்தள ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது, ஐக்கிய நாடுகள் சபை என்பது உலகின் அனைத்து அரசாங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான ஒரு சர்வதேச அரசு அமைப்பு ஆகும். நாடுகளுக்கிடையேயான எதிர்ப்பை மாற்றுவதும்,
இரண்டாம் உலகப் போர் போன்ற மற்றொரு போர் ஏற்படுவதைத் தடுப்பதுமே இதன் நோக்கம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் அதன் குறிக்கோள்களை மேலும் மேம்படுத்துவதற்கு அதன் செயல்பாட்டிற்கு நிதிகளை வழங்கி பங்களிக்கின்றன. உலக அமைதியைத் தவிர, மனித உரிமைகளைப் பாதுகாத்தல்,
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் பஞ்சம், இயற்கை பேரழிவு மற்றும் ஆயுத மோதல்கள் போன்ற நிகழ்வுகளில் உலகெங்கிலும் உதவி வழங்குவல் என அதன் பங்கு தற்போது வளர்ந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவையும் அதன் ஸ்தாபக சாசனத்தையும் குறிக்கிறது. இந்த ஆண்டுவிழா உலகிற்கு பெரும் இடையூறு விளைவிக்கும் காலகட்டத்தில் வருகிறது,
இது COVID-19 தொற்றுநோயால் உலகளாவிய சுகாதார நெருக்கடி மேலும் கடுமையான பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள காலமாகும். ஆனால் போராட்ட காலங்கள் நேர்மறையான மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பாக மாறும் என்பதையும் இது நினைவூட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் தினத்தை கொண்டாடுவது இந்த மாபெரும் அமைப்பையும் அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வேறுபாடுகளையும் அறிந்து கொள்வதன் மூலம் முடியும். உலகெங்கிலும் உள்ள மக்கள் அனுபவிக்கும் சில அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளின் விளைவாகும். சமீபத்தில்,
இணையத்திற்கான அணுகல் ஒரு அடிப்படை மனித உரிமை என்று அறிவிக்கப்பட்டது,
இது உலகளாவிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்பை அனைவருக்கும் அணுகுவதை உறுதி செய்யும் ஒரு அறிவிப்பாகும். அனைவருக்கும் இணையத்தை அணுகும் திறன் இருக்கும் என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும்,
அனைவருக்கும் உரிமை உண்டு என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்கிறது.
மேலதிகமாகலாக, கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. அவற்றில் சில ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக முத்திரையை பாலங்கள் மற்றும் கட்டிடங்களில் நீல நிறத்தில் ஒளிரச் செய்வது போல எளிமையானவை,
மற்றவை உலகெங்கிலும் உள்ள கலையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, மேலும் அவை கலை நிறுவலின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Written by;
Rtr.Samadhi Hemachandra
Co-Editor 2020/2021
Tamil translation by;
Shameela Lafeer
Comments
Post a Comment